Kalyaana Vayasu

வீட்டுக்கு போன யாரையாவது கல்யாணம் பண்ணிக்க சொல்ற அப்பா
அத்தை பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்ற அம்மா
பேர குழந்தைகள பாக்கணும்னு சொல்ற பாட்டி
இந்த tortureலாம் தாங்க முடியாம கடைக்கு வந்தா
என்னையே ஏக்கமா பாக்குற பொண்ணுங்க
ஆனா அவங்க எல்லார்கிட்டயும் ஒரே ஒரு பதில் தன் சொல்லுவேன்
கட்டுனா அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணி கைபிடிப்பேன்னு
இது வரைக்கும் அந்த பொண்ணு யாருன்னு நான் யாருகிட்டயுமே சொன்னதில்லை
முதல் முறையா உங்க கிட்டதான் சொல்லப்போறேன்
அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

ஊருல அவளோ பொண்ணுங்க இருந்தும்
Luck தான் உனக்கு அடிச்சுருக்கு

அட உன்னால சிக்குறேன்
உன்னால திக்குறேன்
உன்னால விக்குறேன்

Anushka sharma'க்கு Kohli'a போல்
உனக்கு தான் நானும் கெடைச்சுருக்கேன்

அட உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்

எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி
Date பண்ணவா
இல்ல chat பண்ணவா

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சுடி
Meet பண்ணவா
இல்ல wait பண்ணவா

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்

எனக்கு...
மொத்தம் பத்து பேரு தான் அத்தை பொண்ணுங்க
இருந்தும்...
நான் tick அடிச்சது உங்க பேருங்க

Love-PL போட்டி'ல CSK நான் தானே
Break உட்டு வந்தாலும் தெறிக்க விடுவேனே
क्या रे single'ahனு என்ன பாத்து கேட்டவனல்லாம்
உன்கூட mingle ஆனா காண்டு ஆவானே

நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்துடி
Date பண்ணவா
இல்ல chat பண்ணவா

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சுடி
Meet பண்ணவா
இல்ல wait பண்ணவா

எனக்கு இப்போ marriage வயசுதான் வந்துடுச்சுடி
Hall பாக்கவா
Block பண்ணவா

உன்கூட சேர்ந்து living together கூட எனக்கு ok'டி
House பாக்கவா
பால் காச்சவா

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்
அந்த பொண்ணே நீங்க தான்



Credits
Writer(s): Anirudh Ravichander, Sivakarthikeyan Sivakarthikeyan
Lyrics powered by www.musixmatch.com

Link