Thandora Kannaala - Reprise

தண்டோரா, கண்ணால
நித்தமும் படிச்சன் ஆராரோ
முண்டாசா என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ

எத்தன மொற நான் பாத்தாலும்
பத்தல என பேசும் வாயி
சக்கரை மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே பாயி
உள்ளந்துடிக்குதே உள்ளதா வந்து ஆராய

தண்டோரா, கண்ணால
நித்தமும் படிச்சா ஆராரோ
முண்டாசா என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ

பொட்டு வெச்ச பொண்ணு
சுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணு
வட்டம் கட்டி நின்னு
கும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னு

கிழற்காலதானே வரும் சூரியன்
என நானும் கூட நினச்சேன்
எகத்தாலம் பேசும் மகராசி உன் முகம்
பார்க்க தூங்கி முழிச்சேன்
என்னவோ போடி உன்னையெதடி
ரெக்கை முளைக்குதடி
நெஞ்சு பறக்கிதடி

தண்டோரா, கண்ணால
நித்தமும் படிச்சா ஆராரோ
முண்டாசா என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ

செங்க கல்லும் உன்னை கண்டா நொடியிலே
தங்க கள்ள மின்ன
ரொட்டி துண்டா என்ன
கண்ண குழியிலே மென்னு நல்லா தின்ன

புலி மேல பாய துணிஞ்சாலுமே
மிறலாத ஆள கவுத்தா
சிரிப்பாளா ஏண்டி மயில் தொகையை
ஒயர் கூடையாட்டம் இழுத்த
வள்ளலை வாடி அள்ளியே போடி
வண்டி நொடிக்குதடி
நொண்டி அடிக்குதடி

தண்டோரா, கண்ணால
நித்தமும் படிச்சா ஆராரோ
முண்டாசா என் வாழ்வை
கட்டிட வரும் நீ பூந்தேரோ

எத்தன மொற நான் பாத்தாலும்
பத்தல என பேசும் வாயி
சக்கரை மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே பாயி
உள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய

தண்டோரா



Credits
Writer(s): Yugabharathi, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link