Penne Penne

எங்கே எங்கே எந்தன் நெஞ்சம்
காற்றோடு போகின்றதே
உன் நெஞ்சிலே ஒரு மாயம் இல்லை
ஹா ஆ ஆ காதல் தானோ

பெண்ணே பெண்ணே ஏன் இந்த மயக்கம்
ஐயோ ஹையோ என்னாச்சு எனக்கோ
பெண்ணே பெண்ணே ஏன் இந்த மயக்கம்
ஐயோ ஹையோ என்னாச்சு எனக்கோ

எங்கே எங்கே எங்கே என் ஓரக்கம்
ஐயோ ஹையோ என்னாச்சு எனக்கும்
எங்கே எங்கே எங்கே என் ஓரக்கம்
ஐயோ ஹையோ என்னாச்சு எனக்கும்

பேசி பேசி பேசி
நம் மீண்டும் பேசுவது என்ன
வீசும் காற்றுலின்று
புதிது வாசம் வீசுவதென்ன
இது நெஞ்சம் பேச காலம் நேரம் தேவையில்லை
நம் ஆசை எல்லாம் சொன்னால் போதும் பாரமில்லை

ஒரு மெத்தைபோல மாறுதடி
என் நெஞ்சம் உன்னிடம்
நானே திக்கி முக்கி தேனுருகிறேன்
அறியாதோ உன்மனம்
உந்தன் கையில் போம்மா போல
எந்தன் பெண்மை மாறிப்போகும்
காலை மாலை ஏதோ ஆகிறதே

பெண்ணே பெண்ணே
என்ன செய்தாய் என்னை
அங்கம் எங்கும் என்னுள் மெய்தாய் உண்மை

பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
என்ன செய்தாயோ

கரையை மோதும் மலைகள்
அட கிறங்கி பேசுவதென்ன
மீண்டும் மீண்டும் உன்னை
அது தரமா பேசுவதென்ன

அட வார்த்தைக்கெல்லாம் அர்த்தம்
இங்கே தேவையில்லை
நம் மௌனம்போல பாஷை
இங்கு ஏதுமில்லை

நான் ஓரம் நின்று தேடுகிறேன்
இங்கே சொல்ல அவன்
என்னை போலெ உன்னை கண்டேன்
வேண்டாமே அறிமுகம்

வேண்டும் என்றும்
கண்கள் சொல்ல வேண்டாம் என்று
நெஞ்சம் சொல்ல
மீண்டும் மீண்டும் பேச ஆவலதோணுடுதே

அன்பே அன்பே
என்ன செய்தாய் என்னை
அங்கம் எங்கும் என்னுள் மெய்தாய் உண்மை

அன்பே அன்பே
அன்பே அன்பே
அன்பே அன்பே
அன்பே அன்பே
என் செய்தாயோ



Credits
Writer(s): N.a Muthukumar, P C Shivan
Lyrics powered by www.musixmatch.com

Link