Varum Aana Varaathu
வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது
ராமா
பீமா!
பட்டுன்னு ஓட்டுற பொண்ணுங்க
டக்கறு டக்கறு டக்கறு டக்கறு
சட்டுன்னு வெட்டுற பொண்ணுங்க
மக்கறு மக்கறு மக்கறு மக்கறு
பட்டுன்னு ஓட்டுற பொண்ணுங்க
டக்கறு டக்கறு டக்கறு டக்கறு
சட்டுன்னு வெட்டுற பொண்ணுங்க
மக்கறு மக்கறு மக்கறு மக்கறு
பொண்ணுங்க பலவிதம்டா
என்னவ தனிரகம்டா
கொஞ்சமா அவ சிரிச்சா
நெஞ்சில மழவரும்டா
ஆளான அழகு சேல
பம்பரமா சுத்தவரும்
பாழான என் மனச பச்சைக்கிளி
கொத்தவரும் வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது
ராமா
பீமா!
அவள நெனச்சி நா
கேரங்கி வதங்கி கெடக்குறேன்
ஒடஞ்ச கலையமா
ஒடுங்கி அடங்கி நடக்கிறேன்
செலம்பாட்டம் ஆடும் அந்த
செகாப்பீ
நெஞ்ச வழியாம
வாங்கி திங்கும் குழப்பீ
புலியாட்டம் போட்ட என்ன கெளப்பீ
இவ கொரங்காட்டம் தாவவெச்ச உசுப்பீ
பலவித்தைய கத்தவ கேளு
அவ நெக்களும் விக்கலும் தூளு
என்ன பாதா தா தா
தொட்டிடும் காதலுத
வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது
ராமா
ஏ பீமா!
ராமையா ஒஸ்தாவய்யா
ராமையா ஒஸ்தாவய்யா
ராமையா ஒஸ்தாவய்யா
ராமையா ஒஸ்தாவய்யா
மேரே தில் குச்சுக்குதியா
மேரே தில் குச்சுக்குதியா
ராமையா ஒஸ்தாவய்யா
ராமையா ஒஸ்தாவய்யா,
பருவ முருகுல உசுர சுருக்கி இருக்குற
அழகுகொளத்துல கழுத்த புடுச்சி அமுக்குறா
சுதியேதும் அந்த புள்ள ஒய்ன்னு அவள குட்டிச்சாத்தான்
தீரும் இந்த பெய்ன்னு
எனக்குள்ள ஓடும் காதல் ட்ரைன்னு
அவ முடிசூட முன்னே வந்த குய்ன்னு
அவ சிக்குன்னு நிக்கிற ரோசா
வேரால் தொட்டிட சொக்குறேன் ராசா
கண்ணு லேசா பூக்க வந்திடும் காதலுதான்
வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது
மாமா
சேத்தன் மாமா!
வரும் ஆனா வரும்,
வரும் ஆனா வராது
ராமா
பீமா!
பட்டுன்னு ஓட்டுற பொண்ணுங்க
டக்கறு டக்கறு டக்கறு டக்கறு
சட்டுன்னு வெட்டுற பொண்ணுங்க
மக்கறு மக்கறு மக்கறு மக்கறு
பட்டுன்னு ஓட்டுற பொண்ணுங்க
டக்கறு டக்கறு டக்கறு டக்கறு
சட்டுன்னு வெட்டுற பொண்ணுங்க
மக்கறு மக்கறு மக்கறு மக்கறு
பொண்ணுங்க பலவிதம்டா
என்னவ தனிரகம்டா
கொஞ்சமா அவ சிரிச்சா
நெஞ்சில மழவரும்டா
ஆளான அழகு சேல
பம்பரமா சுத்தவரும்
பாழான என் மனச பச்சைக்கிளி
கொத்தவரும் வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது
ராமா
பீமா!
அவள நெனச்சி நா
கேரங்கி வதங்கி கெடக்குறேன்
ஒடஞ்ச கலையமா
ஒடுங்கி அடங்கி நடக்கிறேன்
செலம்பாட்டம் ஆடும் அந்த
செகாப்பீ
நெஞ்ச வழியாம
வாங்கி திங்கும் குழப்பீ
புலியாட்டம் போட்ட என்ன கெளப்பீ
இவ கொரங்காட்டம் தாவவெச்ச உசுப்பீ
பலவித்தைய கத்தவ கேளு
அவ நெக்களும் விக்கலும் தூளு
என்ன பாதா தா தா
தொட்டிடும் காதலுத
வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது
ராமா
ஏ பீமா!
ராமையா ஒஸ்தாவய்யா
ராமையா ஒஸ்தாவய்யா
ராமையா ஒஸ்தாவய்யா
ராமையா ஒஸ்தாவய்யா
மேரே தில் குச்சுக்குதியா
மேரே தில் குச்சுக்குதியா
ராமையா ஒஸ்தாவய்யா
ராமையா ஒஸ்தாவய்யா,
பருவ முருகுல உசுர சுருக்கி இருக்குற
அழகுகொளத்துல கழுத்த புடுச்சி அமுக்குறா
சுதியேதும் அந்த புள்ள ஒய்ன்னு அவள குட்டிச்சாத்தான்
தீரும் இந்த பெய்ன்னு
எனக்குள்ள ஓடும் காதல் ட்ரைன்னு
அவ முடிசூட முன்னே வந்த குய்ன்னு
அவ சிக்குன்னு நிக்கிற ரோசா
வேரால் தொட்டிட சொக்குறேன் ராசா
கண்ணு லேசா பூக்க வந்திடும் காதலுதான்
வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது
மாமா
சேத்தன் மாமா!
வரும் ஆனா வரும்,
Credits
Writer(s): D. Imman, Yugabharathi Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
- Vaaren Vaaren Seemaraja
- Onnavitta Yaarum Yenakilla - Version 1
- Varum Aana Varaathu
- Paraak Paraak
- Machakkanni
- Onnavitta Yarum Yenakila - Version 2
- Seemaraja Swag
- A Late Night Walk with Veena
- Vaaren Vaaren Seemaraja - Karaoke Version
- Onnavitta Yarum Yenakila - Karaoke Version
All Album Tracks: Seemaraja (Original Motion Picture Soundtrack) >
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.