Antartica

Antartica வெண்பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ Penguin-ah பெண் Dolphin-ah
ஏன் குழம்புது கொஞ்சம்

Hey நிஷா... நிஷா நிஷா
Oh நிஷா... நிஷா நிஷா

அடி பெண்ணே என் மனது எங்கே
RADAR விளக்குமா?
அடி என் காதல் ஆழம் என்ன
SONAR அளக்குமா?

அடி பெண்னே என் மனது எங்கே
RADAR விளக்குமா?
அடி என் காதல் ஆழம் என்ன
SONAR அளக்குமா?

(Hey நிஷா... நிஷா நிஷா)
(Oh நிஷா... நிஷா நிஷா)

கடல் அளந்திடும் கருவிகள்
செயல் இழந்திடும் அவளிடம்
அடியிலக்கணம் அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் புவியலில்
மலை சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்

அவள் மேலே வெயில் விழுந்தால்
நிலா ஒளியாய் மாறிப்போகும்
அவள் அசைந்தால்
அந்த ஆசை விழும் விசை பிறக்கும்

Antartica வெண்பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ Penguin-ah பெண் Dolphin-ah
ஏன் குழம்புது கொஞ்சம்

தட தடவென ராணுவம்
புத்தம் புது சாலையா
அதென் உள்ளில் நுழைந்தாயாடி என்னில்
இரு விழிகளும் குழம்பிட
பட படவென வெடித்திட
இருதயம் துடித்தாயடி கண்ணில்

உன்னைப்போல ஒரு பெண்ணை
காண்பேனா என்று வாழ்த்தேன்
நீ கிடைத்தால்
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்

Antartica வெண்பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ Penguin-ah பெண் Dolphin-ah
ஏன் குழம்புது கொஞ்சம்

Hey நிஷா... நிஷா நிஷா
Oh நிஷா... நிஷா நிஷா

அடி பெண்ணே என் மனது எங்கே
RADAR விளக்குமா?
அடி என் காதல் ஆழம் என்ன
SONAR அளக்குமா?

அடி பெண்ணே என் மனது எங்கே
RADAR விளக்குமா?
அடி என் காதல் ஆழம் என்ன
SONAR அளக்குமா?



Credits
Writer(s): Harris Jeyaraj, Madan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link