Sevulu Kizhiyum

Bang bang bang
செவுலு கிளியும்
டகுலு உடையும்
எங்க பக்கம் வம்பிருந்தா வா நீ
வந்ததெல்லாம் காலி

Bang bang bang
செவுலு கிளியும்
டகுலு உடையும்
எங்க பக்கம் வம்பிருந்தா வா நீ
வந்ததெல்லாம் காலி

நான் கண்டிடுவேன்
வென்றிடலாம் கொன்றிடுவேன்
நல்லதெல்லாம் சொல்லிடுவேன்
சொன்னதையே செய்வதனால் தான்
இரவை இரவினில் அடைந்திடுவேனே
எமனையும் ஏமாற்றிடுவேனே

போர் தொடங்கிடலாம்
மறுநாள் final'ல் செய்வது யார்
இறுதியில் யார் முடிவை மாத்திடுவது நான்தான்
உனக்கு உயிர்பிச்சை கொடுத்திடுவேனே
கணக்குப் பதவி நான் சாய்த்திடுவேனே

மிச்சம் மீதி விட்டு வைப்பதில்லை எந்தன் வழக்கம்
மூச்சு நிக்கும் வரை இறுக்கிக் கொள்வது பழக்கம்
கத்தி வைக்க கயிறில்லை வாள் கத்தி நானடா
விரட்டி உன்னை வெற்றி காணும் வரை புலிதானடா

நகர வேட்டை இது திராவிட கோட்டை
அதிரும் வீச்சு திணரும் மூச்சு
தெரிஞ்சு போச்சு இனி என்ன பேச்சு

நகர வேட்டை இது திராவிட கோட்டை
அதிரும் வீச்சு திணரும் மூச்சு
தெரிஞ்சு போச்சு இனி என்ன பேச்சு

Bang bang bang
செவுலு கிளியும்
டகுலு உடையும்
எங்க பக்கம் வம்பிருந்தா வா நீ
வந்ததெல்லாம் காலி

Bang bang bang
செவுலு கிளியும்
டகுலு உடையும்
எங்க பக்கம் வம்பிருந்தா வா நீ
வந்ததெல்லாம் காலி

நான் கண்டிடுவேன்
வென்றிடலாம் கொன்றிடுவேன்
நல்லதெல்லாம் சொல்லிடுவேன்
சொன்னதையே செய்வதனால் தான்
போர் தொடங்கிடலாம்
மறுநாள் final'ல் செய்வது யார்
இறுதியில் யார் முடிவை மாத்திடுவது நான்தான்

என்னை அழித்திட இங்கு துணிந்தவன் யாரடா
மண்ணில் புதைத்த பின் எல்லாம் விதைக்கும் பாரடா
சிறுத்தையை சீண்டிட நினைப்பதும் தவறு
சிரித்துக் கொண்டே உன்னை புதைத்திடுவேன்டி அழகு

நகர வேட்டை இது திராவிட கோட்டை
அதிரும் வீச்சு திணரும் மூச்சு
தெரிஞ்சு போச்சு இனி என்ன பேச்சு

நகர வேட்டை இது திராவிட கோட்டை
அதிரும் வீச்சு திணரும் மூச்சு
தெரிஞ்சு போச்சு இனி என்ன பேச்சு

Bang bang bang
செவுலு கிளியும்
டகுலு உடையும்
எங்க பக்கம் வம்பிருந்தா வா நீ
வந்ததெல்லாம் காலி

Bang bang bang
செவுலு கிளியும்
டகுலு உடையும்
எங்க பக்கம் வம்பிருந்தா வா நீ
வந்ததெல்லாம் காலி



Credits
Writer(s): Shabir
Lyrics powered by www.musixmatch.com

Link