Koila Koila (From "Appu")

கொய்லா கொய்லா கொய்லா
கொய்லா கொய்ல கொய்லா கொய்லா
கொய்லா கொய்லா கொய்லா
கொய்லா கொய்ல கொய்லா கொய்லா

கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா
கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா

ராத்திரி வெயில் தரும்
வெள்ளி நிலவே
என் ராணியின் நிலையென்ன
வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளை
வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன்
வெள்ளி நிலவே

அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
சடலம் ஒன்று பாடுதே
இதோ இதோ இதோ

உயிரை உடல் தேடுதே
இங்கே இங்கே இங்கே
இங்கே இங்கே இங்கே

கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா
கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா

கொய்லா கொய்லா கொய்லா
கொய்லா கொய்ல கொய்லா கொய்லா
கொய்லா கொய்லா கொய்லா
கொய்லா கொய்ல கொய்லா கொய்லா

விட்டு சென்ற உன் மூச்சு
காற்றினில் இருக்கு
காற்றினில் இருக்கு
விட்டு சென்ற உன் மூச்சு
காற்றினில் இருக்கு
காற்றினில் இருக்கு

அந்த மூச்சை வாங்கி
வாங்கி வாங்கி வாங்கி
வாங்கி வாங்கி நான்
பாதி தேய்கிறேன்

உன் மல்லிகையில்
வார்த்த பூவு மார்புக்குள் கிடக்கு
மார்புக்குள் கிடக்கு
அந்த பூவு வாட வாட
வாட வாட ஆவி வாழுதே

கண்கள் மூடுதே
ராத்திரி வெயில் தரும்
வெள்ளி நிலவே
என் ராணியின் நிலையென்ன
வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளை
வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன்
வெள்ளி நிலவே

அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
சடலம் ஒன்று பாடுதே
இதோ இதோ இதோ
இதோ இதோ இதோ

கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா
கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா

கொய்லா கொய்லா கொய்லா
கொய்லா கொய்ல கொய்லா கொய்லா
கொய்லா கொய்லா கொய்லா
கொய்லா கொய்ல கொய்லா கொய்லா

காயத்தில் கத்தி குத்தாய்
கலங்குது நெஞ்சு
கலங்குது நெஞ்சு
காயத்தில் கத்தி குத்தாய்
கலங்குது நெஞ்சு
கலங்குது நெஞ்சு

உன் நீலவானம்
பார்வை போதும்
ஆறும் காயம் மாறுமே
ஜீவன் ஓயுமே

பிடிபட்டு கண்ணாடிபோல்
நொறுங்குது உசுரு
நொறுங்குது உசுரு
என்னை தீண்டும்
கைகள் தீண்டும் போது
உடைந்து ஜீவன் சேருமே
உன்னை கூடுமே

ராத்திரி வெயில் தரும்
வெள்ளி நிலவே
என் ராணியின் நிலையென்ன
வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளை
வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன்
வெள்ளி நிலவே

அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா
அவள் மனது கண்டு வா
சடலம் ஒன்று பாடுதே
இதோ இதோ இதோ
இதோ இதோ இதோ

கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா
கொய்ல கொய்ல கொய்லா
கொய் கொய்ல கொய்ல கொய்லா



Credits
Writer(s): Vairamuthu, Deva Deva
Lyrics powered by www.musixmatch.com

Link