Kettavano - Madras Gig

உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும்
கனவிலும் நினைவிலும்
உன் காலம் நேரம் தூரம் வரவேண்டும்
பகலிலும் இரவிலும்

மேகம் சூழ மழையாய் பொழிந்தாலே
இருள் தந்தாள்
மேகம் வாழ ஏதோ செய்தாலே
அருகில் வந்தால்

நீ நல்லவளோ நான் கெட்டவனோ
நான் என்னை கேட்டேனே
குடி போதையிலே நான் வாடையிலே
நான் உன்னை கண்டேனே

உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும்
கனவிலும் நினைவிலும்
உன் காலம் நேரம் தூரம் வரவேண்டும்
பகலிலும் இரவிலும்

ஏழை தேட இதயம் மொழிந்தாலே
எடுத்து சென்றால்
காலம் ஓட நாளும் கொன்றாலே
நினைவில் நின்றால்

நீ நல்லவளோ நான் கெட்டவனோ
நான் என்னை கேட்டேனே
குடி போதையிலே நான் வாடையிலே
நான் உன்னை கண்டேனே

எனை ஏனோ தீண்டி சென்றாய்
எனை ஏனோ தீண்டி
எனை ஏனோ தீண்டி
எனை ஏனோ தீண்டி சென்றாய்
எனை ஏனோ தீண்டி சென்றாய்

மேகம் சூழ மழையாய் பொழிந்தாலே
இருள் தந்தாள்
மேகம் வாழ ஏதோ செய்தாலே
அருகில் வந்தால்

நீ நல்லவளோ நான் கெட்டவனோ
நான் என்னை கேட்டேனே
குடி போதையிலே நான் வாடையிலே
நான் உன்னை கண்டேனே

நீ நல்லவளோ நான் கெட்டவனோ
நான் என்னை கேட்டேனே
குடி போதையிலே நான் வாடையிலே
நான் உன்னை கண்டேனே



Credits
Writer(s): V Premkumar, Sajith Satya
Lyrics powered by www.musixmatch.com

Link