Neer Thiranthaal

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

லாலலலலலா லாலலலலலா லாலலலலலா...
கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் பூமியில் இல்லையே
கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர் பூமியில் இல்லையே
கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் பூமியில் இல்லையே
கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர் பூமியில் இல்லையே

பலவானின் வில்லை ஒடித்து கீழேத் தள்ளுகிறார்
பலவானின் வில்லை ஒடித்து கீழேத் தள்ளுகிறார்
தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார்
தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார்
உயரத்தில் நிறுத்துகிறார்

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பாரோன் சேனையை தப்ப விடாமல்
கடலில் அழித்தவராம்

நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பாரோன் சேனையை தப்ப விடாமல்
கடலில் அழித்தவராம்

மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி
வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அனுகாது
வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அனுகாது
என்றும் அனுகாது

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

லாலலலலலா லாலலலலலா லாலலலலலா...
தேவனைத் துதிக்கும் துதியாலே எரிகோ விழுந்தது
பவுலும் சிலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது
தேவனைத் துதிக்கும் துதியாலே எரிகோ விழுந்தது
பவுலும் சிலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது

துதியாலே சாத்தானை கீழேத் தள்ளிடுவோம்
துதியாலே சாத்தானை கீழேத் தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
கொடியை ஏற்றிடுவோம்

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை



Credits
Writer(s): L Lucas Sekar
Lyrics powered by www.musixmatch.com

Link