En Thalai Thanneerum

என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே

என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே

கெத்சமனின் பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே
இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே
கெத்சமனின் பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே
இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே

என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே

கோடான கோடி அழிகின்ற ஜனங்களை
மீட்டிட கண்ணீர் நதிபோல் பாயட்டும்
கோடான கோடி அழிகின்ற ஜனங்களை
மீட்டிட கண்ணீர் நதிபோல் பாயட்டும்

என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே

பாரத தேசத்தின் பாவ சாபங்களுக்காய்
பெருமூச்சு விட்டு கதறி ஜெபிக்கணும்
பாரத தேசத்தின் பாவ சாபங்களுக்காய்
பெருமூச்சு விட்டு கதறி ஜெபிக்கணும்

என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே

என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே



Credits
Writer(s): L Lucas Sekar
Lyrics powered by www.musixmatch.com

Link