Nadakum Pathaiyile

நடக்கும் பாதையில
நா காணபோகையில
நா பாதெண்டி சிரிச்சேண்டீ காணப்போன மயிலே
ஏ. நடக்கும் பாதையில
நா காணபோகையில
நா பாதெண்டி சிரிச்சேண்டீ காணப்போன மயிலே,
எடம் தெரியாமா
அட தொலைஞ்சேண்டீ
என்ன நானாக புரின்ஜெண்டீ
கெளக்கேபோகும் ரயிலுள்ள
உன்ன புரியாமா
நான் பறந்தெண்டீ
என்ன அறியாம ரசிச்சேண்டீ
நேரம் போச்சி வழியில
நடக்கும் பாதையில
நா காணபோகையில
நா பாதெண்டி சிரிச்சேண்டீ காணப்போன மயிலே,
நடக்கும் பாதையில
நா காணபோகையில
நா பாதெண்டி சிரிச்சேண்டீ காணப்போன மயிலே,
பூமியே சுத்திப்பாக்க
ஆசப்பட்டேன் குயிலே
பாக்குற பாதை எல்லாம் தேடிப்போனேன் மயிலே
நெஞ்சில கொட்டயெல்லாம்
கட்டிவெச்சேன் குயிலே
கட்டுன கொட்டயெல்லாம்
பாத்தேன் இப்போ மயிலே
கண்ணோட நான் பேசி நாளாச்சுடீ வெளிச்சத்த பாக்காம வீணாச்சுடீ
கால்பாதம் தேயாம ஏங்குதடீ உலகத்த பாக்காம போகாதடீ
நடக்கும் பாதையில
நா காணபோகையில
நா பாதெண்டி சிரிச்சேண்டீ காணப்போன மயிலே,
நடக்கும் பாதையில
நா காணபோகையில
நா பாதெண்டி சிரிச்சேண்டீ காணப்போன மயிலே,...!



Credits
Writer(s): Oviya Oommapathy, Jaya Easwar Ragavan
Lyrics powered by www.musixmatch.com

Link