Eena Meena Teeka (From "Theri")

தூங்கு மூஞ்சு லேசி கோசு
Last'டு bench'சு மரமண்டை
Tiffin box'சு சமையக்கட்டு
Iron பண்ணு uniform'மு
Maths class'சு நீல் டவுனு
Bench'சு மேல ஏறி நில்லு
Late'டு night'டு polish' போடு
அழுக்கு சாக்ச wash பண்ணு
Daily late'டு get out'டு
தூக்கம் போச்சு diet'டு ஆச்சு
Home work'கு escape'பு
Daily இதே வேலையாப் போச்சு
சிச்சிலிக்கி பிச்சிலிக்கி
பிம்பிலிக்கி பிலாப்பீ

ஏய் ஈனா மீனா டீகா
ஈ காட்டும்மா ஷோக்கா
குட்டி போனி டெய்லு

கியூட்டா கையில் மாட்டிக்கிட

நிலவோடு morning walk'க
கிய்யா முய்யா டாக்கா
சும்மா இங்க்கி பிங்க்கி
பாங்க்கி போட்டு ஓடிப்போட்டா
Baby mummy நான்தானே
Baby daddy நான்தானே
எந்தன் உலகம் நீதானே

எந்தன் இதயம் நீதானே

ஐய்யய்யோ படுத்துற
Iron பண்ணி கசக்குற
Bed'டுலையே உச்சா போறீயே

Home work பண்ணத் தயங்குற
கொட்ட சொன்னா நடுங்குற
எச்சு பண்ணி ஊட்டிவிடுற
My dear see my change'டா
மாறிவிடும் நம்ம range'டா

ஒக்கேலா love'யுலா
குட்டி குட்டி தப்பு பண்ணி கத்துக்கலாம்

Yammy yammy food'டு கேட்டு
டம்மி டம்மி bread'டு சுட்டு
தட்டு பூராம் கொட்டிவிடுற
எட்டுமணி தூக்கம் போட்டு
Late'டா என்ன கூட்டிப்போயி
Miss'சு கிட்ட மாட்டிவிடுற
Daddy நீ கலக்குறியே
சமையல சொதப்புறியே
அம்மு நீ கம்மு நீ யாரு நீ
ஜாலிகடை ஜாங்கிரி நீ



Credits
Writer(s): S. M. Subbiah Naidu, V Seetharaman
Lyrics powered by www.musixmatch.com

Link