Engum Pugazh Thuvanga

எங்கும் புகழ் துவங்க
ஆமா ஆமா சாமி போடு
இங்கு நானும் நான் துவங்க
அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
ஆமா ஆமா ஆமா
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே

எங்கும் புகழ் துவங்க
இங்கு நானும் நான் துவங்க
எங்கும் புகழ் துவங்க
இங்கு நானும் நான் துவங்க
அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே

அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம்
தேவதைய காணோமே

பள்ளி கூடம் படிக்க வந்தாய்
பவுசாக கூட இருந்தாய்
பள்ளி கூடம் படிக்க வந்தாய்
பவுசாக கூட இருந்தாய்

பட்டம் பெறாமலே ஞான தங்கமே
பாதியில பறந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா

பட்டம் பெறாமலே ஞான தங்கமே
பாதியில பறந்துட்டியே ரத்தினமே
கண்ணம்மா

கைய பிடித்து கொண்டு கதை கதையாய்
தினம் உரைத்தாய்
கைய பிடித்து கொண்டு கதை கதையாய்
தினம் உரைத்தாய்

கதை சொல்லி முடிக்கும் முன்னே
ஞான தங்கமே கண்ணீர் கடலில் கலந்துட்டியே
ரத்தினமே கண்ணம்மா

கதை சொல்லி முடிக்கும் முன்னே
ஞான தங்கமே கண்ணீர் கடலில் கலந்துட்டியே
ரத்தினமே கண்ணம்மா

கொலுசை சினிக்கி காட்டி ஓ ஓ
சலக்கு சலக்கு சலக்கு சலக்கு சலக்கு
கொலுசை சினிக்கி காட்டி
குழந்தையாக என்னை அழைத்தாய்
கொலுசை சினிக்கி காட்டி
குழந்தையாக என்னை அழைத்தாய்

உன்மடி சேரும் முன்னே ஞான தங்கமே
மாயமாக மறைஞ்சுட்டியே
ரத்தினமே கண்ணம்மா
ஆமா உன்மடி சேரும் முன்னே ஞான தங்கமே
மாயமாக மறைஞ்சுட்டியே
ரத்தினமே கண்ணம்மா

சாப்பிட்டு கை கழுவி
சந்தைக்கு போய் வாரேனுன்னு
சாப்பிட்டு கை கழுவி
சந்தைக்கு போய் வாரேனுன்னு
சொல்லி புட்டு போனியேடி ஞான தங்கமே
போனவள வர காணோமே
ரத்தினமே கண்ணம்மா

சொல்லி புட்டு போனியேடி ஞான தங்கமே
போனவள வர காணோமே
ரத்தினமே கண்ணம்மா

போனவள வர காணோமே
ரத்தினமே கண்ணம்மா
போனவள வர காணோமே
ரத்தினமே கண்ணம்மா

தன்னானே நானேநன்னே தானே
நன்னே நானே நன்னே
தன்னானே நானேநன்னே தானே
நன்னே நானே நன்னே
தன்னானே நானேநன்னே தானே
நன்னே நானே நன்னே
தன்னானே நானேநன்னே தானே
நன்னே நானே நன்னே
ஹா ஹா அய்யோ ஹோ போடுயா போடுயா
அட அட அட புளியங்குளம்
செல்வராசையா கொக்கா
ஆமா அதா அதா அதான்
அவன் நடைய பாருயா
ஆமா டுர்ரா



Credits
Writer(s): Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link