Yembuttu Irukkuthu Aasai (From "Saravanan Irukka Bayamaen")

எம்புட்டு இருக்குது ஆச
உன்மேல
அதக்காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க
தாலாட்ட
கொடியேத்த வாரேன்

உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே
செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே
கொட்டிக்கவுக்குற ஆளையே
இந்தாடி

எம்புட்டு இருக்குது ஆச
உன்மேல
அதக்காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க
தாலாட்ட
கொடியேத்த வாரேன்

கள்ளம் கபடம்
இல்ல உனக்கு
என்ன இருக்குது மேலும் பேச
பள்ளம் அறிஞ்சி
வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச

தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
மொத்த உலகையும் பார்த்திடலாம்
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்

முன்னப் பார்க்காதத
இப்போ நீ காட்டிட
வெஷம் போல ஏறுதே
சந்தோஷம்

எம்புட்டு இருக்குது ஆச
உன்மேல
அதக்காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க
தாலாட்ட
கொடியேத்த வாரேன்

ஒத்த லயிட்டும்
உன்ன நினச்சு
குத்துவெளக்கென மாறிப்போச்சு
கண்ண கதுப்பு
என்ன பறிக்க
நெஞ்சுக்குழி அது மேடு ஆச்சு

பத்து தல கொண்ட இராவணனா
உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு
என்ன இருட்டிலும் நீ அறுந்து
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மலை ஏற ஏங்குறேன்
உன் கூட

எம்புட்டு இருக்குது ஆச
உன் மேல
அதக்காட்டுப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க
தாலாட்ட
கொடியேத்த வாரேன்



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link