Nenjinile Rebirth

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும்
தங்க நிலாவே ஓ

தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி ஹோய்

தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி

தித்திக்கும் உதடுகள் தென்னென
இனித்திட தனிமையில் திருமகல்நாடு

இரு கரங்களும் இரவினில் அணைத்திட
உடல் உருபுகள் உருகித்து உறவாடு

காலத்தால் பிரிக்க முடியாது
எமது காதல் கவி நீடுடி வாழ்க

சொர்கத்தின் உச்சத்தை
இன்பத்தின் மிச்ட்சத்தை
வாழ்க்கையின் அர்த்தத்தை
மதியினில் தேட

எனக்குள்ள ஒரு காதல் மிருகம் ஒன்று
உறங்கி கிடக்கிது அத எழுபியதாறு

திருமகளே உன் இடைகளை அசைத்து
ஏன் உயிரை உதிர்த்து விதிமுறைகளை மீறு

எனக்குள்ள ஒரு காதல் மிருகம் ஒன்று
உறங்கி கிடக்கிது அத எழுபியதாறு

திருமகளே உன் இடைகளை அசைத்து
ஏன் உயிரை உதிர்த்து விதி முறைகளை மீறு

Hey குருவாகிளியே குருவாகிளியே
குக்குரு குக்குரு கூவிக் குறுகிக்

குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே

மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே

குக்குரு குக்குரு கூவிக் குறுகிக்

குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே

மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே

ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழ்குமே
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே

உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே

வான் நிலா நாணுமே
முகில் இழுத்துக் கண் மூடுமே

உன் உள்ளே திருமண கனவு
அதில ஒரு விதமான மாற்றம் இல்லை

இரவினில் உந்தன் மடிகளில் தவண்டு
தினம் தர வேண்டினேன் முத்தங்கள் மெல்ல

கட்டில்லில் தினம் கதகளி ஆட
மயில் ஆடித்து ஆண் மான் வாட
மதி சாய்ந்ததும் உந்தன் அருகில
நான் இருக்கையில் அரவனைதிடு உடல் ஓட

மளிகை பூக்கள் கொண்டு
வந்தாலே வாழ தண்டு
மின்சார கண்கள் உண்டு
நதி மூழ்கினேன் காதல் கொண்டு

மளிகை பூக்கள் கொண்டு
வந்தாலே வாழ தண்டு
மின்சார கண்கள் உண்டு
நதி மூழ்கினேன் காதல் கொண்டு

Hey குருவாகிளியே குருவாகிளியே
குக்குரு குக்குரு கூவிக் குறுகிக்

குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே

மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே

குக்குரு குக்குரு கூவிக் குறுகிக்

குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே

மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே

குங்குமம் ஏன் சூதினாய்
கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினாய்
கூடல் பொழுதில் கசங்கத்தான்

மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு
கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே
புதிய பொருள் நாம் தேடத்தான்

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
ஆனந்தம் என் கண்ணனே

சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என்னுள்ளே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
ஆன்ந்தம் என் கண்ணனே

நெஞ்சினிலே ஹே... ஆ...
நெஞ்சினிலே ஊ... ஊ... ஊஞ்சலே



Credits
Writer(s): Christan Gnanapragasam
Lyrics powered by www.musixmatch.com

Link