Nenjinile Rebirth

கொஞ்சிறி தஞ்சிக் கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத், தகதிமியாடும் தங்க நிலாவே, Hoi

(தங்கக் கொலுசல்லே, கொள்ளுங் குயிலுள்ளே
மாறான மயிலுள்ளே, Hoi
தங்கக் கொலுசல்லே, கொள்ளுங் குயிலுள்ளே
மாறான மயிலுள்ளே)

தித்திக்கும் உதடுகள் தேன், என இனித்திட தனிமையில் திருமகன் நாடு
இரு கரங்களும் இரவினில் அணைத்திட, உடல் உறுப்புகள் உருகிது உறவாடு
காலத்தால் பிரிக்க முடியாது, எமது காதல் கவி நீடுடி வாளே
சொர்க்கத்தின் உச்சத்தை, இன்பத்தின் மிச்சத்தை, வாழ்க்கையின் அர்த்தத்தை மடியினில் தேட

எனற்குழ ஒரு காதல் மிருகம் ஒன்று உறங்கி கிடக்கிது, அத ஒழுப்பியதாறு?
திருமகளே உன் இடைகலை அசைத்து, ஏன் உயிரை உதிர்த்து விதி முறைகளை மீறு
எனற்குழ ஒரு காதல் மிருகம் ஒன்று உறங்கி கிடக்கிது, அத ஒழுப்பியதாறு?
திருமகளே உன் இடைகலை அசைத்து, ஏன் உயிரை உதிர்த்து விதி முறைகளை மீறு

குருவாரிக் கிளியே, குருவாரிக் கிளியே
குக்-குறு-குறு-குறு கூவிக் குருகிக், குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கிணன்
குக்-குறு-குறு-குறு கூவிக் குருகிக், குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கிணன்

ஓரப் பார்வை வீசுவால், உயிரின் கயிறில் அவிழ்குமே
செவ்விதழ் வருடும்போது, தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது, உயிரின் ஓசை தொடங்குமே
வான் நிலா நாணுமே, முகில் இழுத்துக் கண் மூடுமே

உன் உள்ளே திருமண கனவு அதில ஒரு விதமான மற்றம் இல்ல
இரவினில் உந்தன் மாடிகளில் துவண்டு தினம் தர வேண்டினேன் முத்தங்கள் மெல்ல
கட்டிலில் தினம் கதகளி ஆட
மயில் அடித்து ஆஹ்ன் மாஹ்ன் வாடா
மதி சாய்ந்ததும் வந்தேன் அருகிலே, நான் இருக்கையில் அரவணைத்திடு உடல் ஓட

மளிகை பூக்கள் கொண்டு, வந்தாலே வாழ தண்டு
மின்சார கண்கள் உண்டு, நதி மூழ்கினேன் காதல் கொண்டு
மளிகை பூக்கள் கொண்டு, வந்தாலே வாழ தண்டு
மின்சார கண்கள் உண்டு, மதி மூழ்கினேன் காதல் கொண்டு

குருவாரிக் கிளியே, குருவாரிக் கிளியே
குக்-குறு-குறு-குறு கூவிக் குருகிக், குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கிணன்
குக்-குறு-குறு-குறு கூவிக் குருகிக், குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கிணன்

குங்குமம் ஏன் சூடினாய், கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினாய், கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு, கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே, புதிய பொருள் நாம் தேடத்தான்

நெஞ்சினிலே, நெஞ்சினிலே ஊஞ்சலே, ஆனந்தம் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே, கல்யாணக், கல்யாணக் கனவு, என் உள்ளே
நெஞ்சினிலே, நெஞ்சினிலே ஊஞ்சலே, ஆனந்தம் என் கண்ணிலே
நெஞ்சினிலே...
நெஞ்சினிலே...
ஊஞ்சல்...



Credits
Writer(s): Christan Gnanapragasam
Lyrics powered by www.musixmatch.com

Link