Salaam Rocky Bhai

ஒத்தைக்கு இவன்தான்
வித்தைக்கு இவன்தான்
யுத்தத்தில் இவன்தான்
மொத்தத்தில் இவன்தான்

துப்பாக்கி இவன்தான்
தோட்டாவும் இவன்தான்
அப்பாவிக் எல்லாம்
சிப்பாயும் இவன்தான்

நேற்று பம்பைக்கும்
இன்று பம்பைக்கும்
நாளைக்கும்
இவன்தானடா...

தீயின் கண்ணாலே
காயமே செய்து
தாயம் ஆடுவான்
பாரடா...

நூறு பேர் வந்து
நேரா நின்னாலும்
யாரும் பாக்காம
கூறு போட்டிடும்
வீரனே... இந்த வீரன்

காலம் பாக்காம
நேரம் பாக்காம
இவனை கொண்டாடும்
மண்ணை கொண்டாடும்
நேரமே... இந்த நேரம்

இவன் ஆடுவான் வேட்டை
இவனோடுதான் பேட்ட
ஒரு வாட்டி வந்து பாரு
உசுரோட நீ போக மாட்ட

சலாம் Rocky bhai
Rock Rock Rocky
சலாம் Rocky bhai
சலாம் Rocky Bhai
சலாம் Rocky Bhai
इलाखा तेरा भाई
तू है सबका भाई
அறியா வயதில் இந்த உலகை ஜெயிக்க சொன்ன
அம்மா சொல்லே வேதம்

நெருப்பில் உருகி ரத்த நதியில் குளித்து மீண்டு
எழுந்து வந்த பாதம்

இவனில்லா ஊரேது
இவனின்றி வேறேது
உண்மைதான்

இவன் சொல்லை கேட்காது
வேறேதும் மாறாது
நன்மைதான்

வீச்சு அருவாதான்
என்றும் இவன் ஜோடி
ஊரில் இவன் மட்டும்
ஒத்த கில்லாடி
எங்களின் தலைவன்தான்

இவன் ஆடுவான் வேட்டை
இவனோடுதான் பேட்ட
ஒரு வாட்டி வந்து பாரு
உசுரோட நீ போக மாட்ட

சலாம் Rocky bhai
Rock rock Rocky
சலாம் Rocky bhai

சலாம் Rocky bhai
சலாம் Rocky bhai
इलाखा तेरा भाई
तू है सबका भाई



Credits
Writer(s): Ravi Basrur, Nagendra Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link