Anangae Sinungalama

ஆணங்கே சிணுங்கலாமா
நெருங்கி அணைக்க நானிருக்க
இது தான் தருணம், தனியே வரணும்

தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க
முதலில் தரணும், பிறகே பெறனும்

ஓ கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரில்
கயல் கொண்ட மாது

இமை சாமரம் வீசி
என்னை அள்ளும் பொது
சுமை நீங்கியே
நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு ஏது

சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஒஹோ எஹெ ஆஹா

சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஒஹோ எஹெ ஆஹா

பகலெல்லாம் பைத்தியமாய்
உன்னை எண்ணி ஏங்கி
ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே

வெண்ணிலாவை அல்லி வீசி
வெளிச்சங்கள் ஆக்கி
சிரிப்பது இயற்கையின் சதி தானே

என் அரை எங்கும் உந்தன் உடைகள்
சுவரெங்கும் உன் படங்கள்
நடந்தாலும் உந்தன் தடங்கல்
பொல்லாத நினைவுகள்

ஆணங்கே சிணுங்கலாமா
நெருங்கி அணைக்க நானிருக்க
இது தான் தருணம், தனியே வரணும்

தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க
முதலில் தரணும் பிறகே பெறனும்

உன்னை நான் எதற்கு பார்த்தேன்
விழுங்கும் விழியை சாடுகின்றேன்
அடடா அழகா, விழிகள் கழுகா

நொடியும் பிரிய மாட்டேன்
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்
இதயம் எனது, உதிரம் உனது

கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரில்
கயல் கொண்ட மாது

இமை சாமரம் வீசி
என்னை அள்ளும் பொது
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது(ஏது, ஏது, ஏது)

சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஒஹோ எஹெ ஆஹா

சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஒஹோ எஹெ ஆஹா

சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஒஹோ எஹெ ஆஹா

சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஒஹோ எஹெ ஆஹா



Credits
Writer(s): Thamarai, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link