Dirty Pondatti (From "Kaatrin Mozhi")

டி dirty பொண்டாட்டியே
டி dirty பொண்டாட்டியே வா வா

தீ மூட்டி
என்னை கூப்டியே baby
நான் வந்தா
நீ gold'ah நிக்காத

Yeah நீயா
அந்த பேச்செல்லாம் கீச்சுன?
Yeah நீயா
என்ன இச்சையில் காச்சின?
Yeah நீயா
செம்ம போதைய எத்துன?
Yeah நீயா
என்னை ஏண்டி ஏமாத்துன?

ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஒஹ்ஹஹ்
கெட்டுப்போச்சு வேலை
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஒஹ்ஹஹ்
அது உன்னால
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஒஹ்ஹஹ்
பட்டப்பகலுள்ள மூடு
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஒஹ்ஹஹ்
ஆளில்லா வீடு

டி dirty பொண்டாட்டியே
டி dirty பொண்டாட்டியே வா வா

தீ மூட்டி
என்னை கூப்டியே baby
நான் வந்தா
நீ gold'ah நிக்காத

சேல கட்டுன சிலைகள் எல்லாம்
என்னை பாத்து சிரிக்க
நான் வழிஞ்சு நின்ன கத
எப்படி நான் உரைக்க?
சில்லுனு அடிக்கிற குளிருல தான்
வேர்த்து நானும் கேடக்க
உன் குரலு காதுல பாஞ்சு
என் மனச கெடுக்க

ஹே silky'ah ஹே milky'ah
நீ பேசுன பேச்சு
எங்கெங்கேயோ என்னென்னவோ
ஏடாகூடம் ஆச்சு
ஹே sexy'ah ஹே chicksy'ah
நீ கூப்பிட்ட பின்னே
ஹே வெக்கமா ஹே நாணாம
இந்த வேஷம் என்ன பொன்னே?

நான் dirty பொண்டாட்டியா?
நான் dirty பொண்டாட்டியா? கண்ணா?
தீ மூட்டி
உன்னை கூப்டது நானா?
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா?

Yeah நான் தான்
அந்த பேச்செல்லாம் பேசுனேன்
Yeah நான் தான்
உன்னை இச்சையில் காய்ச்சினேன்
Yeah நான் தான்
செம்ம போதைய ஏத்துறேன்
Yeah நான் தான்
உன்னை சோதிச்சு பாக்குறேன்

டி dirty பொண்டாட்டியே
டி dirty பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி உன்னை கூப்டது நானா?
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா?



Credits
Writer(s): Madhan Karky, A H Kaashif
Lyrics powered by www.musixmatch.com

Link