Naalu Pakkam

ஹேய் நாழு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

ஹேய் நாழு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

யானை, சிங்கம், புலி பல நூறு ஜந்துக்கள்
எல்லாம் எல்லாம் இங்கே என்னோட நண்பர்கள்
லேசா செஞ்சபோதும் கண்ணலே ஒரு சிக்னல்
உன்ன புடிச்சு தருமே என் கையில்

ஹேய் நான் தான் இந்த காட்டு ராஜா நீயோ ஒரு கன்னி ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்

ஹேய் நான் தான் இந்த காட்டு ராஜா நீயோ ஒரு கன்னி ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்

ஹேய் நாழு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

வெள்ள துரை நானே ஆயுள் சிறை நானே
தப்பா நினைக்காதே வேப்பன் எழுப்பேனே

செம்மன் முடிகாரா சும்மா மெரட்டாதே
English திமிரேல்லாம் இங்க நடக்காதே

ஹேய் அனக்கோன்டாவ புடிச்சே நான் அடக்கி வெச்ச ஆளு
அட தம்மாதுண்டு இருக்க உன்ன விடுவேனா சொல்லு

யானை பெருசா இருந்தாழும் ஒரு எறும்ப கண்டு அளரும்
சிறுசும் பெருச ஜெய்க்கும் தில்லு தில்லு

ஹேய் நான் தான் இந்த நாட்டு ராஜா நீயோ ஒரு பட்டு ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்

ஹேய் நாழு பக்கம் ஆளிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே

சின்ன முகமூடி குட்ட கருந்தாடி
வெச்ச பெருங்கேடி police வரும் தேடி

ஹேய் ஏழு மலை தாண்டி எட்டு கடல் தாண்டி
உன்னை ஒலிப்பேன்டி எவன் புடிப்பானடி

ஹா google map'ah போட்டு அட கண்டு புடிப்பான் route'ah
அழுவ sorry கேட்டு சோ இப்ப வாலாட்டு

ஹேய் L-board இல்ல சிட்டு நா எதிழும் upto date
Wrong'ae இல்ல right'u நா weight'u weight'u

ஹேய் நான் தான் கொள்ளை ராஜா நீயோ ஒரு வெள்ளை ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்



Credits
Writer(s): Devi Sri Prasad, Viveka
Lyrics powered by www.musixmatch.com

Link