Malare Malare

மலரே மலரே மலரே மலரே
மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே
உயிரே உயிரே உயிரே உயிரே
ஊர்வல மேகம் தோரணம் ஆகித் தூறும் வானம்

மலரே மலரே மலரே மலரே
மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே
உயிரே உயிரே உயிரே உயிரே உயிரே
ஊர்வல மேகம் தோரணம் ஆகித் தூறும் வானம்
மலரே மலரே...

கால்களின் நாட்டியம் கம்பனின் விருத்தம்
கண்களோ இந்த மலருக்கே பொருத்தம்

கால்களின் நாட்டியம் கம்பனின் விருத்தம்
கண்களோ இந்த மலருக்கே பொருத்தம்!
கூந்தலிலோ மேகம் கொண்ட பின் ஏன் தாகம்?
கூந்தலிலோ மேகம் கொண்ட பின் ஏன் தாகம்?
மேனியில் காமன் தூது மடலோ?
மெல்லிய ஆடை போடும் நிலவோ
அழகோ (அழகோ), ரதியோ (ரதியோ)

மலரே மலரே மலரே மலரே
மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே
உயிரே உயிரே உயிரே உயிரே
ஊர்வல மேகம் தோரணம் ஆகித் தூறும் வானம்
மலரே மலரே

தாவணி சிறையினில் தாளங்கள் கிடைக்கும்
தழுவலோ புதிய சங்கீதம் படைக்கும் ஆ...
தாவணி சிறையினில் தாளங்கள் கிடைக்கும்
தழுவலோ புதிய சங்கீதம் படைக்கும்

அம்புகள் உன் பார்வை
அதரங்களோ கோவை
அம்புகள் உன் பார்வை
அதரங்களோ கோவை

காதுகள் மோக ராகம் தருமோ?
கைகளும் வீணையாக வருமோ?
கனவோ? (கனவோ), நனைவோ? (நனைவோ)

மலரே மலரே மலரே மலரே
மாலைகளோடு மஞ்சளும் சூடுக மலரே
உயிரே உயிரே உயிரே உயிரே
ஊர்வல மேகம் தோரணம் ஆகித் தூறும் வானம்
மலரே மலரே



Credits
Writer(s): Kannan, V. S. Narasimhan
Lyrics powered by www.musixmatch.com

Link