Un Usuru Kaathula (From "Pannadi" (Original Motion Picture Soundtrack)

உன் உசுரு காத்துல
காத்தாடியா பறக்குறேன்
உன் முகத்தை முகத்தை
வியந்து பாக்குறேன்
ஏன் உசுர உனக்கு
எழுதி கொடுக்குறேன்

நீ பேசும் பேச்சுல
புதுசா நான் பொறக்குறேன்
ஏன் மனசு முழுக்க
உன்னை நெனைக்கிறேன்
அந்த நெனப்பில் ஒரஞ்சு
உறங்க மறக்குறேன்

உன் வாசபட்டு கரையிறேன்
ஏன் வேஷம் களஞ்சு மறையிறேன்
அந்த வார்த்தை ஒன்னு போதுமே
இந்த உலகம் மறந்து போகுமே
இது நிஜமே தானா
சொல்லு இனிக்குது தே.னா

நீ பேசும் பேச்சுல
புதுசா நான் பொறக்குறேன்
ஏன் மனசு முழுக்க
உன்னை நெனைக்கிறேன்
அந்த நெனப்பில் ஒரஞ்சு
ஒறங்க மறக்குறேன்

முந்தாணை சேலையில
பந்தி வைக்கும் வேளை வரும்
அந்நாளில் வீரம் தான்
ஏழுகடல் தாண்டி வரும்

பொத்தி வச்ச ஆசை ஒன்னு
வாசல் விட்டு தாண்டி வரும்
வெட்டி வச்சு செங்கரும்பில்
தேன் குடுச்சா... வேகம் வரும்

பொன்தாலி வேலிக்குள்ள
உன் தாகம் தீர்ந்து விடும்
பூவான மேனி எல்லாம்
பன்னீரா கலந்துருகும்

இந்த நொடி போதும்மென்று
இன்று மட்டும் மனம் நினைக்கும்
இன்னும் இன்னும் வேணுமுன்னு
அனு தினம் ஆசை வெடிக்கும்
இது நிஜமே... தானா
சொல்லு இனிக்குது தேனா

உன் உசுரு காத்துல
காத்தாடியா பறக்குறேன்
உன் முகத்தை முகத்தை
வியந்து பாக்குறேன்
ஏன் உசுர உனக்கு
எழுதி கொடுக்குறேன்

கால்கடுக்க காத்திருந்தேன்
கண்ணில் வச்சு காவல் நிற்பேன்
உன்னையே பெத்தெடுத்து
முத்தத்திலே முகம் துடைப்பேன்

கண்ணுப்பட்டு போகுமுன்னு
கண் இமையா காவல் நிற்பேன்
ஏன் உதிரம் தான் கொடுத்து
ஊர் மதிக்க வாழ வைப்பேன்

மரணம் நேராம
மடிபிச்சை வாங்கி வைப்பேன்
தவமா தவம் கிடந்தது
ஏன் உசுர தான் கொடுப்பேன்

உலகம் தான் மறந்த
வாழ்க்கை ஒன்னு நான் கொடுப்பேன்
தமிழே உயிர் என்று
சொல்லி தந்து நான் வளர்ப்பேன்
இது நிஜமே தானா
சொல்லு இனிக்குது தேனா

நீ பேசும் பேச்சுல
புதுசா நான் பொறக்குறேன்
ஏன் மனசு முழுக்க
உன்னை நெனைக்கிறேன்
அந்த நெனப்பில் ஒரஞ்சு
உறங்க மறக்குறேன்

உன் உசுரு காத்துல
காத்தாடியா பறக்குறேன்
உன் முகத்தை முகத்தை
வியந்து பாக்குறேன்
ஏன் உசுர உனக்கு
எழுதி கொடுக்குறேன்

அந்த வார்த்தை ஒன்னு போதுமே
இந்த உலகம் மறந்து போகுமே
உன் வாசபட்டு கரையிறேன்
ஏன் வேஷம் களஞ்சு மறையிறேன்
இது நிஜமே தானா
சொல்லு இனிக்குது தேனா

லா லா லலா
லா லாலலா லாலா
னான னான னான
தன னான னான னான



Credits
Writer(s): Palanivelan D.r, Rajesh Ramalingam
Lyrics powered by www.musixmatch.com

Link