Degam Suduguthu Vaadi

தாம்த னம்தன தீம்த னம்தன
தாம்த னம்தன ஓய்
தாம்த னம்தன தீம்த னம்தன
தாம்த னம்தன ஓய்

தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா

தாமரை போல் சிரித்தவளே
தேவதை போல் உதித்தவளே
உன் திரு கோவில் தேடிடும் பக்தன் நான் தான்
ஆராதனை நான் செய்யவோ
ஆலாபனை நான் பாடவோ

தேகம் சுடுகுது ஏனோ ஹோ ஹோ
மோகம் பிறப்பதில் தானோ ஹோ ஹோ

தாம்த தகதிமி தாம்த ஜம்
தாம்த தகதிமி தாம்த ஜம்
ஜினுக்க ஜினுக்க ஜிக்கஜாம்
ஜினுக்க ஜினுக்க ஜிக்கஜாம்
ஜினுக்க ஜினுக்க ஜிக்கஜாம்
ஜினுக்க ஜினுக்க ஜிக்கஜாம்

அசைந்திடும் தேரை சாலையது தாங்கும்
அழகுனை ஏந்த காளை மனம் ஏங்கும்

தீயெனும் உளியாலே ஆஹா ஹா ஹா
சிலை எனை சிதைக்காதே ஹா ஹா
பம்பர விழியால் நெஞ்சத்தில் சுழலும் பௌர்ணமி நீதானே
பஞ்சணை என்றதும் பஞ்சாய் பறக்கும் பைங்கிளி நீதானே

நிலவு முற்றத்திலே(அஹா)
கிளிகள் சத்தத்திலே(ஓஹோ)
தேவி ஏக்கத்திலே(ஹஹா)
தவித்தேன் மொத்தத்திலே

தேகம் சுடுகுது வாடி ஹா ஹா
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா ஹா

நகுதினா தினன நகுதினா
நகுதினா தினன நகுதினா
தீம்தன தீம்தன நகுதினா தினன
தீம்தன தீம்தன நகுதினா

தலைவனின் இதழ்கள் தூரிகையாக
தோள்களின் மீது ஓவியம் எழுத

கார்குழல் கழுத்தோரம் ஆஹா ஹா ஹா
காதலன் முத்தாரம் ஆ...

தென்றலும் சாமத்தில் புயலென ஆனால் பூவது தாங்காது
தலைவனும் கோபத்தில் புலியென வந்தால் மான் இது நிற்காது

ஓடும் பொன் மான் வசம் வேடன் போராட்டமா
வலையில் விழுந்தவுடன், வெற்றி கொண்டாட்டமா

தேகம் சுடுகுது வாடி ஹோய் ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
தேகம் சுடுகுது வாடிஹோய் ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
தாமரை போல் சிரித்தவளே
தேவதை போல் உதித்தவளே
உன் திரு கோவில் தேடிடும்
பக்தன் நான் தான் ஹோய்
ஆராதனை நான் செய்யவோ
ஆலாபனை நான் பாடவோ

தேகம் சுடுகுது ஏனோ ஹோ ஹோ
மோகம் பிறப்பதில் தானோ ஹோ ஹோ



Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link