Vendam

என்னோடு பேசாதே
என்னை நீ பார்க்காதே
என்று நீ சொல்லாதே பெண்ணே

கண்மூடி போகாதே
பேச்சாலே கொல்லாதே
விட்டு நீ செல்லாதே பெண்ணே

நீ வேண்டாம் பெண்ணே
காதல் பொய்தான் பெண்ணே
வெறுமை என்னை வாட்டுதே
தனிமை என்னை கொல்லுதே
நீ வேண்டாம் பெண்ணே
காதல் பொய்தான் பெண்ணே

பிரிவுதான் காதலின் விடையென்றால்
காதல் வேண்டாம்
கண்ணீர்தான் காதலின் முடிவென்றால்
காதல் வேண்டாம்

பிரிவுதான் காதலின் விடையென்றால்
காதல் வேண்டாம்
கண்ணீர்தான் காதலின் முடிவென்றால்
காதல் வேண்டாம்

யாரோ யாரோ நான் பெண்ணே
உன் மேலே காதல் கொண்டேன்
எனோ ஏனோதான் பெண்ணே
ஒவ்வொரு நொடியும் நினைத்தேன்
தினமும் தினமும் நான் பெண்ணே
உன் முகம் பார்க்க துடித்தேன்
உன்னை காண காண காண
எனோ நான் ஓடி அலைந்தேன்

என்னோடு பேசாதே
என்னை நீ பார்க்காதே
என்று நீ சொல்லாதே பெண்ணே

நீ வேண்டாம் பெண்ணே
காதல் பொய்தான் பெண்ணே
வெறுமை என்னை வாட்டுதே
தனிமை என்னை கொல்லுதே
நீ வேண்டாம் பெண்ணே
காதல் பொய்தான் பெண்ணே

நீ வேண்டாம் பெண்ணே
காதல் பொய்தான் பெண்ணே
வெறுமை என்னை வாட்டுதே
தனிமை என்னை கொல்லுதே
நீ வேண்டாம் பெண்ணே
காதல் பொய்தான் பெண்ணே



Credits
Writer(s): Vinu Michael
Lyrics powered by www.musixmatch.com

Link