Kathadi Pol

சிக்கிடான் ஆஅஅஹு
சிக்கிட்டான் ஆன்ஹு

ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்
ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்

ஏ இதுவர இதுவர நானும்
இப்படி இருந்ததில்ல
தனியா பேசி நானும்
தனியா சிரிச்சதில்ல

கலவரம் நெஞ்சில் நடத்திபுட்டா ஓஹ்ஹோ ஹோ
அழகுல சடுகுடு ஆடிபுட்டா
மௌனத்த பேச சொல்லிசொல்லு பெண்ணே
ஓஹ்ஹோ ஹோ பெண்ணே

ஹே காத்தாடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ
காத்தாடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ

ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்
ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்

ஹே அடை மழையினில் ஒரு கொடையினில்
இருவரும் போவோம் தனிமையிலே
புயல் காற்றிலே மரம் போலவே
நானும் விழுந்தேன் அழகினிலே

விரல் கோர்த்துதான் முகம் பார்க்கையில்
வெட்கம் உன்னை தின்னுதடி
உன் போலவே குழந்தை கேட்டு
எந்தன் இதயம் துடிக்கிறதே

கட்டி போட்டுட்டா ஹூஓ ஹோ ஓ
ஆள சாச்சிட்டா ஹூஓ ஹோ ஓ
Sketch போட்டுதான் ஆள தூக்கிட்டோம்
நீ பார்த்ததுமே என்னை மறக்குறேன் பெண்ணே

காத்தாடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ
காத்தாடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ

ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்
ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்

ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்
ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்



Credits
Writer(s): Shabir, Arun Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link