Nenjukkule Innarendru - From "Ponnumani"

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசிறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்

ஏக்கபட்டு பட்டு நான் இளைத்தேனே
(ஹஹஹ-ஹா-ஹஹஹ-ஹா-ஹா)
ஏட்டு கல்வி கெட்டு நான் சலித்தேனே
(ஒஹோ-ஹோ-ஹோ-ஒஹோ-ஹோ-ஹோ-ஹோ)
தூக்கம் கெட்டு கெட்டு, துடிக்கும் முல்லை மொட்டு
தேக்குமர தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு
என் தாளம் மாறாதய்யா

உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணியின்

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசிறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணியின்

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசிறது கண்ணில் தெரியுமா

காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே
(ஒஹோ-ஹோ-ஹோ-ஒஹோ-ஹோ-ஹோய்-ஹோய்)
காலம் எல்லாம் உன்னை நான் சுமப்பேனே
(அஹ-ஹான்-ஹான்-அஹ-ஹா-ஹா-ஹான்)
மாமன் உன்னை கண்டு, ஏங்கும் அல்லி தண்டு
தோளில் என்னை அள்ளி கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே இன்று
என் கண்ணில் நீ தான் அம்மா

உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசிறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசிறது கண்ணில் தெரியுமா
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசிறது கண்ணில் தெரியுமா

Credits
Writer(s): Ilaiyaraaja, R. V Udayakumar
Lyrics powered by www.musixmatch.com

Link