Thanmanam Ulla

பிறர் வாட பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
இனியென்னை புதிய உயிராக்கி
மதிதன்னை மிகத்தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்வாய்
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்வாய்
தன்மானம் உள்ள நெஞ்சம்
எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி
மண்மீது வீழாது
காவேரித் தாய்மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போலறுந்து வீழ்வதில்லையடி
அன்பான உறவு கண்டு கூடுகட்டி ஆடுவேன்
அந்நாளில் நானிருந்த
வாழ்கையைத்தான் தேடுவேன்
அன்று சொன்னான் "பாரதி"
சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி
ஏ தய்யம் திய்யம் தக்க திய்யம் தக்க
ஏ தய்யம் திய்யம் தக்க திய்யம் தக்க
ஏ தய்யம் திய்யம் தக்க திய்யம் தக்க
ஓ தய்யம் திய்யம் தக்க திய்யம் தக்க



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link