Marugo Marugo

பெ2: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ1: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ2: காசுகோ பெ1: காசுகோ
பெ2: பூசுகோ பெ1: பூசுகோ
பெ2: மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ
பெ1: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆ: கண்மணி. பொன்மணி. கொஞ்சு நீ. கெஞ்சு நீ.
மாலையில் ஆடு நீ. மந்திரம் பாடு நீ
ஆ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

ஆ: சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா
பெ1: கொம்பா கொம்பா இது வம்பா வம்பா
நீ கொம்பேறி மூக்கனப்பா. ஹோய் ஹோய்
ஆ: ம். சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா உன் சிங்காரம் ஏங்குதம்மா
பெ1: ஹேய் கும்மா கும்மா அடியம்மா யம்மா உன் கும்மாளம் தாங்கிடுமா
ஆ: ஆசையாகப் பேசினால் போதாதம்மோய்
தாகத்தோடு மோகம் இன்னும் போகாதம்மா
பெ1: ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா
அச்சத்தோடு நாணம் இன்னும் போகாதய்யா
ஆ: ஏத்துக்கடி என்னை சேர்த்துக்கடி
வாலிபம் வாடுது வெப்பமோ ஏறுது

ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆ: குலு குலு
ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ1: குலு குலு
ஆ: கண்மணி. பொன்மணி. கொஞ்சு நீ. கெஞ்சு நீ.
பெ1: மாலையில் ஆடு நீ. மந்திரம் பாடு நீ
ஆ&பெ1: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

பெ.குழு: குலுலூ. குலுலூ. குலுலூ. குலுலூ.
குலுகுலுகுலு. குலுகுலுகுலு. குலுகுலுகுலு. குலுகுலுகுலு.
தனனா. தனனா. தனனா. தனனா.
தனனா. தனனா. தனனா. தனனா.
தனனா. தனனா. தனனா. தனனா.
தனனா. தனனா. தனனா. தனனா.
ஹே. ஹேஹேஹே ஹேஹேஹே ஹே.

பெ1: நான் சின்னப் பொண்ணு செவ்வாழைக் கண்ணு
நீ கல்யாண வேலி கட்டு
ஆ: என் செந்தாமரை கை சேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கெட்டு
பெ1: உன் ஆசை என்ன உன் தேவை என்ன
நீ லேசாகக் காதைக் கடி
ஆ: என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இந்நேரம் கண்டுபிடி
பெ1: கேட்குது கேட்குது ஏதோ ஒண்ணு
பார்த்துப் பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு
ஆ: ஆஹ். தாக்குது தாக்குது ஊதக் காத்து
தள்ளித் தள்ளி நிக்கிற ஆளைப் பார்த்து
பெ1: காலம் வரும் நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசையைத் தீர்த்துக்கோ

ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆ: ஜிக்கிஜக்கா
ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெ1: ஜிக்கிஜக்கா
ஆ: கண்மணி. பொன்மணி. கொஞ்சு நீ. கெஞ்சு நீ.
ஆ&பெ1: மாலையில் ஆடு நீ. மந்திரம் பாடு நீ
ஆ.குழு&பெ.குழு: மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி



Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link