Nimirnthu Nil

நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு

நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு

போன வழிமாறி போனாலே வாராது
போ உந்தன் புது பாதை போராடிடு
காலம் ஒருநாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்று கரையேறி முன்னெறு

நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு

நேற்று(ம்) இல்லை நாளை இல்லை
இன்று மட்டும் என்றும் உண்டு
மாற்றம் எல்லாம் மாற்றம் இல்லை
மாறவேண்டும் நீயும் இன்று
ஓடி ஓடி கால்கள் ஓய்ந்து
தேடி தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ?
வீரன் என்று(ம்) பிறப்பதில்லை
வீரமாக ஆவதுண்டு
கோழையன்றி எவனும் இல்லை
கோபம் கொண்டால் கோழை இல்லை
இங்கு உன் வாழ்வு உன் கையில்
உன் வேகம் உன் நெஞ்சில்
இங்கே உன் ஆண்மைக்கு
இப்போது தான் சோதனை

நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு

வீழுவதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமயம் போல
அழுவதென்றால் அன்புக்காக
அனைத்தும் இங்கே நட்புக்காக
ஓய்ந்து போனால் சாய்ந்து போனால்
உந்தன் வாழ்வில் ஏதும் இல்லை
ஓய்ந்திடாதே மோதி பாரு முயன்று ஏறு
முடிவில் உந்தன் படைகள் வெல்லும்
வந்து போவார் கோடி பேர்கள்
வாழ்ந்தவர் யார் உலகம் சொல்லும்
நீயும் முன் நாளிலே Zero
இப்போது தான் hero
நில்லாதே எப்போதும்
உன் முன்னே தடைகள் இல்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு

போன வழிமாறி போனாலே வாராது
போ உந்தன் புது பாதை போராடிடு
காலம் ஒருநாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்றி கரையேறு முன்னெறு

நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு



Credits
Writer(s): Yuvanshankar Raja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link