Saroja Saman Nikolo

சரோஜா சாமானிக்காலோ

மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ ஏறங்க சொன்ன அட எகுறும் பல்லு
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ ஏறங்க சொன்ன அட எகுறும் பல்லு
ஊட்டி ராணி உள்ளாற வா நீ
எல்லாரும் ஒன்னாகலாம்
ஓ ஹோ ஹோ
பூரிமா நீ பூக்காத பூ நீ
ஏதாச்சும் செஞ்சாலாம்

ஹே beat'டு beat'டு இந்த heart'டு beat'டு
Route'டு போட்டா இது மாட்டும் beat'டு
Beat'டு beat'டு இந்த heart'டு beat'டு
Route'டு போட்டா இது மாட்டும் beat'டு

மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு
கீழ ஏறங்க சொன்ன அட எகுறும் பல்லு

பட்டு பட்டு சேத்துபட்டு
ஐயோ சிரிக்குதடா நம்ம சீனி சிட்டு
தொட்டு புட்டு நீ ஓரங்கட்டு
அது பசிகலென்னா எடம் மாத்தி கட்டு

நெலமை முழுவதும் தெரியாது புரியாது
தேச்சி பாக்காம தீக்குச்சி ஏரியாது
அதுக்கு நேரம் ஒதுக்கு
என்ன ஆனாலும் போனாலும் நமக்கெதுக்கு

ஹே beat'டு beat'டு இந்த heart'டு beat'டு
Route'டு போட்டா இது மாட்டும் beat'டு
Beat'டு beat'டு இந்த heart'டு beat'டு
Route'டு போட்டா இது மாட்டும் beat'டு

வாழ பப்பாள வாழி இது புரியாதுங்க
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ
வாழ பப்பாள வாழி இது புரியாதுங்க
தார தப்பட்டம் எடுத்தா இது பழக்காதுங்கோ

No no no no no no no no
No no no no no no no
No no no no no no no no
No no no no no no no

ஹே ஹேய் ஹே ஹேய்
ஹே ஹேய் ஹே ஹேய்

அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ
அட அன்னாத்த ஆடுறார் ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கத்தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஜானி ஜானி சரிகமபதனி
வாணி ராணி அத வருத்தவ நீ
கேனி கேனி திருவள்ளிகேனி
கேட்டு பாரு நீதான் முதல் போனி

எளசு பழசான இனிக்காது ருசிக்காது
அழகு செலவான அதுக்கேதும் கெடைக்காது
இருக்கும் போதே நொறுக்கு
அது இல்லாம இங்கேதான் எது இருக்கு

ஹே beat'டு beat'டு இந்த heart'டு beat'டு
Route'டு போட்டா இது மாட்டும் beat'டு
Beat'டு beat'டு இந்த heart'டு beat'டு
Route'டு போட்டா இது மாட்டும் beat'டு

கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ
கோழி கொக்கர கோழி இது முழிக்காதுங்கோ
வாடி பங்கஜவல்லி இது சலிக்காதுங்கோ



Credits
Writer(s): Gangai Amaren, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link