Rekkaikatti Parakkudayya

ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை cycle
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட bike'கில்
ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை cycle
ஆச பட்டு ஏறிக்கோடி அய்யாவோட bike'கில்

தோள தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா
இந்த சுகம் எதில் இருக்கு
இன்னும் கொஞ்சம் போவோமா
அடடா பழகி கெடந்த பழைய நெனைப்பில

ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை cycle
ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட bike'கில்

சரித்திரமே மாறி போச்சு மனசு மாறலையே
என் cycle'க்கும் ஒனக்கு மட்டும் வயசு ஏறலையே
கோடி பணம் புகழ் இருக்குது
நரைச்ச மாப்பிள்ளையே, ஹோய் ஹோய்

இன்னும் கொழுந்து வெத்தல மடிச்சி கொடுக்க குறும்பு போகலயே
ஆ ரெண்டு பேரும் மெத்தை இட்டு அடி எத்தனை நாளாச்சு
பேரன் பேத்தி கொள்ளும் வயசில என்னது வீண் பேச்சு
உயிர் இருக்கும் வரை இருக்கும் இது காமன் சொன்ன சொல்லாச்சு

ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை cycle
ஹோய்-ஹோய்
ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட bike'கில்
Over right

ஆடி மனை வீடு தான சந்தோசம் எனக்கு
நீ மூணு முழம் பூ குடுத்தா முந்தானை உனக்கு
வாலு போச்சு கத்தி வந்தது பலம் கதை இருக்கு
அடி வசதி வந்தது வாழ்க்கை போனது நம்மோட கணக்கு

இருவருக்கும் ஒரு தலையணை உறக்கம் வாராதா
இருக்கட்டும் இவனுக்கும் அந்த நெனப்பு வாராதா
உடல் மறந்து சுகம் மறந்து உறவாடும் நேரம் வராதா

ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை cycle
ஆச பட்டு ஏறிக்கிட்டேன் அய்யாவோட bike'கில்
தோள தட்டி புடிக்கயிலே என்ன சுகம் கண்ணம்மா
இந்த சுகம் எதில் இருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா
அட டா பழகி கெடந்த பழைய நெனைப்பில
ரெக்க கட்டி பறக்குதையா அண்ணாமலை cycle
ஆச பட்டு ஏறிக்கோடி அய்யாவோட bike'கில்



Credits
Writer(s): Vairamuthu, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link