Inthadi

ஹோய் இந்தாடி கப்பகிழங்கே
ஹோய் என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே

ஹோய் தக்காளி செக்க செவப்பே
ஹோய் பப்பாளி சக்க இனிப்பே
ஹோய் சோக்காளி மச்ச கொழுப்பே

ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ
செய்வதெல்லாம் செய்வதெல்லாம்
செப்புடனே செய்

ஹோய் இந்தாடி கப்பகிழங்கே
ஹோய் என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே

ஹோய் தக்காளி செக்க செவப்பே
ஹோய் பப்பாளி சக்க இனிப்பே
ஹோய் சோக்காளி மச்ச கொழுப்பே

முன்னழகில் தஞ்சாவூரு
பின்னழகில் தாஜ்மகால்
கட்டழகில் மைசூர் மஹால்
காலழகில் குதூப்மினார்
மச்ச மேனி பார்க்கும் போது
கச்ச தீவுதான்

நீ மாநகரம் இல்லை தலைநகரம்
அந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி
எல்லாம் உன்னோட...

ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ
செய்வதெல்லாம் செய்வதெல்லாம்
செப்புடனே செய்

ஹோய் இந்தாடி கப்பகிழங்கே
ஹோய் என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே

ஹோய்
ஹோய்

ஆடி வந்தா அல்வா கடை
அசைஞ்சு வந்தா மளிகை கடை
பளபளக்கும் பாத்திர கடை
பதுக்கி வச்ச ரேஷன் கடை
கும்முன்னு தான் வாசம் வீசும் குட்டி பூக்கடை

நீ பழக்கடை தான்
தங்க நகை கடை தான்
ஒரு துணி கடை தான்
உனக்கு மட்டும் தேவை படாதே

ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ
செய்வதெல்லாம் செய்வதெல்லாம்
செப்புடனே செய்

ஹோய் இந்தாடி கப்பகிழங்கே
ஹோய் என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே

ஹோய் தக்காளி செக்க செவப்பே
ஹோய் பப்பாளி சக்க இனிப்பே
ஹோய் சோக்காளி மச்ச கொழுப்பே

ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ
செய்வதெல்லாம் செய்வதெல்லாம்
செப்புடனே செய்

ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ
செய்வதெல்லாம் செய்வதெல்லாம்
செப்புடனே செய்



Credits
Writer(s): Pa Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link