Irumugan Settai (From "Iru Mugan")

அட்ரா சக்க எவன்டா முகன்
Style'லு walk'ah நெருங்கி செய்ய
வந்தா மகன் மஞ்ச சோறு
உள்ளுக்குள்ள மோதிப் பாரு
Left'u வந்தா வாங்கப் போற
Right'u போனா வீங்கப் போற
முட்ட கொத்த நானும் ரெடி
ஒன்னு வெச்சா தாங்க மாட்ட
ஓடப் போற தெரிக்கப் போற
உள்ளுக்குள்ள நடுங்கப்போற
வந்து பாரு வந்து பாரு
இருமுகன் சேட்டை

வழியில் சிக்காது நிக்காது வெறட்டு
வேகத்துக் கேக்தாப்பால OK'ன்னு கடத்து
ஒன்னோட scene'னு மெல்லாம்
வட்டமான மொக்க scene'னு

என் பேட்டகுள்ள மக்கா நான்தான்டா ராஜா
கேட்டுப் பாரு மச்சி எப்போதும் ஆஜா
என்னோட தாடி Mr. Swag செம்ம கெத்து
நல்லவனா இவன் கெட்டவனா நீ ஒரு தட ஒரு தட சொல்லு

கூட்டாளி - ஆ ஆ
பங்காளி - ஆ ஆ
வந்தா நீ - ஆ ஆ
ஜோரு மச்சி செம்ம மச்சி அடாவடிடா

Follow me - ஆ ஆ
You know me - ஆ ஆ
Come get me - ஆ ஆ
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா

கூட்டாளி - ஆ ஆ
பங்காளி - ஆ ஆ
வந்தா நீ - ஆ ஆ
Follow me - ஆ ஆ
You know me - ஆ ஆ
Come get me - ஆ ஆ
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா
Rock baby - rock baby - let me give you mark now
Rock baby - rock baby - let me give you mark now

Who is this love? - Who is this love?
Where is he now? - Where is he now?
What is this love tell me baby
You cruel love - You cruel love
So cruel now - So cruel now
Tell me this now
Don't drive me crazy

ஓட ஓட ஓட tire'u தான் கிழிய
காதுக்குள்ள வந்து silencer வெடிக்க
வர வர வர speed-அ தான் ஏத்துனா
நீ தேடி தேடி வந்த மகன் இவன் ஒரு முகன்
போகப் போக அறிவான் இவன் இரு முகன்
வந்துட்டான் செதருது அடிதடி பறக்குது

வரியா நீ - ஆ ஆ
தனியா நீ - ஆ ஆ
பிரியாணி - ஆ ஆ
டோலு மச்சி செம்ம மச்சி அடாவடிடா
Never mess me - ஆ ஆ
Wanna chase me - ஆ ஆ
Can't touch me - ஆ ஆ
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா

வரியா நீ - ஹேய் ஹே ஹே ஹே ஹே
தனியா நீ - ஹேய் ஹே ஹே ஹே ஹே
பிரியாணி - ஹேய் ஹே ஹே ஹே ஹே
டோலு மச்சி செம்ம மச்சி அடாவடிடா
Never mess me - ஹேய் ஹே ஹே ஹே ஹே
Wanna chase me - ஹேய் ஹே ஹே ஹே ஹே
Can't touch me - ஹேய் ஹே ஹே ஹே ஹே
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா
Rock baby - rock baby - let me give you mark now
Rock baby - rock baby - let me give you mark now

Give it a go go - ஹேய் ஹே ஹே ஹே ஹே
Give me the bomb - Give me the bomb
Give it a go go - ஹேய் ஹே ஹே ஹே ஹே
Give me the bomb - Give me the bomb
Give it a go go - ஹேய் ஹே ஹே ஹே ஹே
Give me the bomb - Give me the bomb
Rock baby - rock baby - let me give you mark now
Give it a go go - ஹேய் ஹே ஹே ஹே ஹே
Give me the bomb - Give me the bomb
Give it a go go - ஹேய் ஹே ஹே ஹே ஹே
Give me the bomb - Give me the bomb
Give it a go go - ஹேய் ஹே ஹே ஹே ஹே
Give me the bomb - Give me the bomb
Rock baby - rock baby - let me give you mark now



Credits
Writer(s): Jayaraj J Harris, Kavithai Gundar Emcee Jesz
Lyrics powered by www.musixmatch.com

Link