Kandha Kara Vada

Busy city with பசி citizens

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கட

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கட

பறக்குறானே, மச்சான் பாயுறானே
தேடுறான், ஓடுறான் நிக்க எது நேரமில்ல
ஜெயிசுட்டா புகழ் போதையில் ஆடுறானே
தோத்துட்டா சரக்கு போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான், இங்கிலீஷ்சு பேசுறான்

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திருஓடுங்க யம்மா

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கட

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கட

பறக்கும் பாலம் பறக்கும் ரைல்லு
சென்னை பளபளக்குது
பல பேருக்கு platform'லதான்
First'u night'u நடக்குது

மொளச்சு மூணு இலை விடல footboard'u அடிக்குது
நேத்து பொறந்த குழந்தை கூட full'ah தான் குடிக்குது
Signal காட்டுறான் தங்க பொண்ணு மடியுது
அட மூனே மாசம் தான் court'ல் divorce கேக்குது

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திரு ஓடுங்க யம்மா

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கட

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கட

ஆடின ஆடம், பேசின பேச்சு
மூச்சடங்கி படுத்து கிடக்குது
பிணத்துக்கு முன்னாள் நாளைய பிணங்கள்
போட்டி போட்டு கூத்தடிக்குது

காசுக்காக கடவுளைய நாடு கடத்துறான்
தரிசனம் வேணுமுன்ன கடவுள் கூட காசு கேக்கிறான்
Card'u காட்டின ATM காசு துப்புது
காசு இல்லாதவன உலகம் காறி துப்புது

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திரு ஓடுங்க யம்மா

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கட

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கட

பறக்குறானே, மச்சான் பாயுறானே
தேடுறான், ஓடுறான் நிக்க எது நேரமில்ல
ஜெயிசுட்டா புகழ் போதையில் ஆடுறானே
தோத்துட்டா சரக்கு போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான், இங்கிலீஷ்சு பேசுறான்

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே...

Risk'ah இருந்தாலும் life ஜாலி boss



Credits
Writer(s): G.v. Prakashkumar, Paramu
Lyrics powered by www.musixmatch.com

Link