Azamanjakaari

அசமஞ்சக்காரி
நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி
என் அசமஞ்சக்காரி
நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி

எங்க போனாலும்
என்னை விடாம
எங்கேயும் வாரா
என்னச் சொல்ல

தூங்க போனாலும்
தூரம் போனாலும்
நெஞ்சோட நீ தானே
வேற இல்ல

வாடி என் கழுகி
என் உசுரத்தான் உருவி
சூரைக் காத்தப் போல
ஆளை சாய்ச்சியே
தோதாயப்பட்டேனே
வார்த்தை இல்லை

அசமஞ்சக்காரி
நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி
என் அசமஞ்சக்காரி
நெஞ்சில் வெஷம் வெச்சக் கீறி

என்ன சொன்னாலும்
என்னைக் கொன்னாலும்
உன்னோட வாரேன்
என்னச் சொல்ல

என்னோட மூச்சுல
நான் பேசும் பேச்சுல
எப்போதும் நீ தான்டி
வேற இல்ல

வாடி என் கழுகி
என் உசுரத்தான் உருவி
சூரைக் காத்தப் போல
ஆளை சாய்ச்சியே
தோதாயப்பட்டேனே
வார்த்தை இல்லை

வெட்டுப் பாறைய
பச்சைக் கோரையா
நீ வந்து நீ வந்து மாத்திப்புட்ட
கொள்ளக்காரன
வெள்ளைக்காரன் போல்
மிடுக்கா நீ நடக்கத்தான்
வெச்சுப்புட்ட

மனசே, இது ஒன்னுப் போதும்
புதுசா, இனி வாழத் தோணும்
முழுசா, நீ சேர வேணும்
இந்த ஊரு மெச்சும் வாழ்க்கை
வாழ்ந்திட வேணும்

எடைப் போடும் கண்ணால பாக்குறியே
எசைப் போல என் நெஞ்ச தாக்குறியே
ஏ-ஏ-ஏ-ஏ
ஏ-எ-ஏ-ஏ-ஏ-எ

வாடி என் உசுரே
நான் கொஞ்சம் பிசிரே
ஆனாலும் என்னை எப்படி நீ தான்
காதலும் செஞ்சியோ புரியலைடி

வாடி என் கழுகி
என் உசுரத்தான் உருவி
சூரைக் காத்தப் போல
ஆளை சாய்ச்சியே
தோதாயப்பட்டேனே
வார்த்தை இல்லை



Credits
Writer(s): Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link

Other Album Tracks