Kaathaga

ஐயோ காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாலே
மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே

காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாலே
மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே

சொல்ல சொல்ல கேட்காம
உள்ள உள்ள போராளே
காதல் என்னும் பேரால
தொல்லை பண்ண போராளே

முடியலையே
ஐயோ முடியலையே
முடியலையே முடியலையே
உண்ம சொல்ல முடியலையே
தெரியலையே தெரியலையே
பொய்யும் சொல்ல தெரியலையே

சுத்துற பூமி
சட்டுனு நின்னு
எங்கிட்ட இவ யாருன்னு கேட்குது
அடிக்கிற காத்து
இவ அழக பார்த்து
ஏடாகூடமாத்தான் வீசுது

நடுராத்திரி
இவ வெளியவந்தாக்க
சூரியன் எட்டி பாக்குது
கவிதைனா தெரியாத எனக்கு
கவிதை கொட்டுதே
அய்யோ அய்யோ

முடியலையே
ஐயோ முடியலையே
முடியலையே முடியலையே
உண்ம சொல்ல முடியலையே
தெரியலையே தெரியலையே
பொய்யும் சொல்ல தெரியலையே

காத்தாக வந்த பொண்ணு மூச்சுக்குள்ள சேந்தாலே
மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே



Credits
Writer(s): T.r. Kuralarasan, T.r. Silambarasan
Lyrics powered by www.musixmatch.com

Link