Rottula Vandi Oodudhu

ரோட்டுல வண்டி ஓடுது
ரோட்டுல வண்டி ஓடுது
அந்த வண்டிக்குள்ள உக்காந்து
ஓட்டுறது யாரு

வண்டி ஓடுது
ரோட்டுல வண்டி ஓடுது
அந்த வண்டிக்குள்ள உக்காந்து
ஓட்டுறது யாரு

Left'ல நீ திரும்புனாக்க
Left'uh போகுது
ஹாய் right'ல நீ திரும்புனாக்க
Right'uh போகுது

உன் life'ல நீ left'uh போனா
Right'uh போகுது
உன் life'ல நீ right'uh போனா
Left'uh போகுது

இதுல என்ன தெரியுது
உனக்கு என்ன புரியுது
ஆ என்ன தெரியுது
உனக்கு என்ன தெளியுது

ஆண்டவன் தான் ஓட்டுறான்
உன்னையும் போட்டு ஆட்டுறான்
ஆண்டவன் தான் ஓட்டுறான்
உன்னையும் போட்டு ஆட்டுறான்

ஆண்டவன் தான் ஓட்டுறான்
உன்னையும் போட்டு ஆட்டுறான்
ஆண்டவன் தான் ஓட்டுறான்
உன்னையும் போட்டு ஆட்டுறான்

ஆண்டவன் தான் ஓட்டுறான்
உன்னையும் போட்டு ஆட்டுறான்
ஆண்டவன் தான் ஓட்டுறான்
நம்மள போட்டு ஆட்டுறான்

இது புரிஞ்சா ஞானி
அறிஞ்சு தெரிஞ்சு வா நீ
அது தான் உன்ன வளக்கும்
உனக்கு ஞானம் பொறக்கும்

இது புரியாம சுத்துறவன் எல்லாம்
இந்த உலகத்தில் பொறந்ததில்
அர்த்தம் இல்ல
இது புரியாமலே
நீ வாழுறே
இது தெரியாமலே
நீ சாகுற

புத்தாவும் பாபாவும் மனுஷன் தானடா
அன்பே எல்லாம்னு புரிஞ்சு
கடவுள் ஆனான்டா

இது உண்மை சொன்னா சிரிப்ப
அத மறுப்ப நீ மாற மாட்டடா
மாற விட மாட்டான் டா

வாழ்கை ஒரு school'uh
அது சொல்லுறது கேளு
சொல்லி தர்றத கேக்கலேனா
ஆயிடுவ fool'uh

மேல இல்ல ஆளு
அவன் எங்கன்னு கேளு
உனக்குள்ள தான் இருக்கானு தெரிஞ்சா
நீ தூளு

யாருடா ஞானின்னு
கேப்பான் புத்தி சாலிடா
நா யாரு தெரியுமான்னு
கேப்பான் கோமாளி டா

ஜாதி மதம் இனம் மொழி
கலருன்னு பிரிக்குறான்
பிரிச்சி உன்ன அடிமையாக்கி
ஆளனும்னு நெனைக்குறான்
புரிஞ்சு நீ முழிச்சா எல்லாமே
நீ தான் டா இறைவன் டா



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Str
Lyrics powered by www.musixmatch.com

Link