Pallikoodam - The Farewell Song

பள்ளிகூடத்துல பாடம் படிச்சதில்லை
நாங்க நட்பு படிச்சோம்
சின்ன வயசுல
நாங்க அழுததில்லை
ஒன்னா சேர்ந்து சிரிச்சோம்
காசுக்கொரு பஞ்சம் வந்தாலும்
பாசத்துக்கு பஞ்சமில்லை
தினம் தினம் சண்டை போட்டாலும்
நெஞ்சுக்குள்ள வஞ்சம் இல்ல

என் நண்பன போல் யாருமில்லை
இந்த பூமியில
என் நட்புக்குத்தான் ஈடே இல்லை
இந்த பூமியில
ஜாதியில்ல பேதமில்ல
நட்புக்குள்ள
என் நண்பன் இருக்குற வரையில
எனக்கு கவலை இல்லை ஹேய்

இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

நட்பே துணை...
நட்பே துணை...

நண்பா வாடா
நண்பா வாடா

அந்த கல்லூரி நாட்களில
நாங்க college போகையில
பட்டி தொட்டி எல்லாம்
வட்டி போட்டுடுவோம்
டீ கடை போதவில்லை
சிட்டிக்குள்ள செட்டும் இல்லை
எங்களை போல
நட்புக்குள்ள பிரச்சனைதான்
வந்ததே இல்லை

என் நண்பனை போல் யாருமில்லை
இந்த பூமியில
என் நட்புக்குத்தான் ஈடே இல்லை
இந்த பூமியில
ஜாதியில்ல பேதமில்ல
நட்புக்குள்ள
என் நண்பன் இருக்குற வரையில்
எனக்கு கவலை இல்ல ஹேய்

இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

எல்லாம் முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

என்னை மச்சான்னு இனி யாரு கூப்பிடுவா
நண்பா திரும்பி வாடா

நட்பே துணை
நட்பே துணை...



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link