Vasaantha Mullai

வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா
வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா

உல்லுலாயீ உல்லுலாயீ குழந்தை போல
Pogo channel பார்க்க வெச்சா
கபடி கபடி கபடி கபடி
காதல் scale லில்
கோடு போட்டு ஆட வெச்சா

ஆத்தா, மனம் பானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா, தினம் கோலி soda போல கண்ணு பொங்குதே-ஹே-ஏ

அப்போ கானா தான் புடிக்குமே
இப்போ melody'u ம் புடிக்குதே
குஷி இடுப்ப மட்டும் பார்த்தவன்
கண்ண நிமிர்ந்து தான் பாக்குறேன்

காதல் என்பது ஆந்தையை போலே
Night'u முழுவதும் முழிக்கும்
கம்பன் வீட்டு நாயை போலே
கவிதையா அது கொரைக்கும்

அவ தும்மல் அழகுடா
Pimple அழகுடா
சோம்பல் அழகுடா
வசந்த முல்லை

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயம் எல்லாம் நான் அறிவேனே
வா வா ஓடி வா
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே

(அ-ஜிங்கட-ஜிங்கட-ஜிங்கட-ஜிங்கட
(ஜிங்கட-ஜிங்கல்லா)
(அ-ஜிங்கட-ஜிங்கட-ஜிங்கட-ஜிங்கட
(ஜிங்க-லல்லல்-லா)
(அ-ஜிங்கட-ஜிங்கட-ஜிங்கட-ஜிங்கட
(ஜிங்கட-ஜிங்கல்லா)
(அ-ஜிங்கட-ஜிங்கட-ஜிங்கட-ஜிங்கட
(ஜிங்க-லல்லல்-லா)

நம்பியார போல் இருந்தேனே
MGR'ah போல் மாத்திட்டா
கம்பி எண்ணியே வளந்தேனே
தும்பி பிடிக்கவே மாத்திட்டா

காதல் என்பது காப்பிய போலே
ஆறி போனா கசக்கும்
காஞ்சி போன மொளகா பஜ்ஜி
Cake'ah போலவே இனிக்கும்
தாடி வெச்சிருக்கும் கேடி rowdy முகம்
Lady angel லை போல் தெரியுது மாப்பு

வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா
வசந்த முல்லை போலே வந்து
ஆடிடும் வெண் புறா

உல்லுலாயீ உல்லுலாயீ குழந்தை போல
Pogo channel பார்க்க வெச்சா
கபடி கபடி கபடி கபடி
காதல் scale லில்
கோடு போட்டு ஆட வெச்சா

ஆத்தா, மனம் பானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா, தினம் கோலி soda போல கண்ணு பொங்குதே-ஹே-ஏ



Credits
Writer(s): Mani Sarma, Vijay Pa
Lyrics powered by www.musixmatch.com

Link