Mr. Local (Theme)

மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு
மோத நினைக்காதே
மச்சான் இவன் தான் மிஸ்டர் லோக்கலு
ஏரியா வந்து பாரு
எங்க respect கொஞ்சம் தூக்கலு

நக்கலு கிண்டலு no
உடையும் உந்தன் பற்களு
எங்க கிட்ட வெச்சிக்காத
தேவை இல்லாத சிக்கலு

தாறு மாறு லோக்கலு
(தாறு மாறு லோக்கலு)
We go and take it global'u
தரமான லோக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
ஆமா மச்சான் தள்ளி நில்லு

கூவத்தில் ஓரத்தில் இருந்தாலும்
மனசுல துளியும் அழுக்கில்லையே
பாக்கெட்டில் காசில்லா இருந்தாலும்
குடுக்குற மனசுக்கு கொர இல்லையே

மிஸ்டர் லோக்கலு காட்டாத நக்கலு
உட்டா ஒடஞ்சி போகும் உன் பகுழு
மிஸ்டர் லோக்கலு பண்ணாத சிக்கலு
காலர தூக்கி விட்டு ஊது பிகிலு

தாறு மாறு லோக்கலு
தாறு மாறு லோக்கலு
We go and take it global'u
Respect கொஞ்சம் தூக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
மச்சான் கொஞ்சம் தள்ளி நில்லு

தாறு மாறு லோக்கலு
தரமான லோக்கலு
We go and take it global'u
Respect கொஞ்சம் தூக்கலு
சிரிச்சா கூட வைரலு
சொல்லுறாங்க மக்களு
இவனுக்கு செம்ம தில்லு
ஆமா மச்சான் தள்ளி நில்லு

எமனை தூக்கி தின்னும்
அளவுக்கு பொல்லாதவன்
யாருக்கும் எவனுக்கும்
எப்பவுமே அஞ்சாதவன்
பிரச்சனை எல்லாம் தாண்டி
எதிர் நீச்சல் அடிப்பவன்
சொன்னதை செஞ்சிக்காட்டும்
தரமான வேலைக்காரன்

எவ்வளவு அடிச்சாலும்
கீழ தள்ளி மிதிச்சாலும்
தண்ணிக்குள்ள குமிழிய போல மேல வருபவன்
கிண்டல் கேலி பண்ணுனாலும்
வம்பு தும்பு இழுத்தாலும்
எல்லாருக்கும் பாசம் காட்டும்
அன்னை தமிழ் மகன் இவன்

We call him லோக்கலு
மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு
எங்க கிட்ட வெச்சிக்காத தேவல்லாத சிக்கலு

தாறு மாறு லோக்கலு
We go and take it global'u
சிரிச்சா கூட வைரலு
இவனுக்கு செம்ம தில்லு



Credits
Writer(s): Hiphop Tamizha, Paul B Sailus, Sangan Sangan, Kr Dharan
Lyrics powered by www.musixmatch.com

Link