Pasappukkalli (Karaoke Version)

என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி
அவ தந்துப்புட்டா இவன் மனச அள்ளி
என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி
அவ பத்த வச்சா இவன் நெனப்ப கிள்ளி

என் நேசமல்லி என் நேசமல்லி
என் பாசவில்லி என் பாசவில்லி
என் நேசமல்லி என் நேசமல்லி
என் பாசவில்லி என் பாசவில்லி

ஹோஹோஹோ, ஹோஹோஹோ
ஹே தன்னான தனனா தன்னானானா
ஹே தன்னான தனனா தானானானானா

அடேங்கப்பா!

என்ன நானும் சொல்ல இப்போ புரியலையே?
என் ஆச ரோசா, ஆனேன் லூசா
போனேன் தூசா, ஒடைஞ்சேன் பீசா
என் ஆச ரோசா ஆனேன் லூசா
போனேன் தூசா ஒடைஞ்சேன் பீசா
ரோசா ரோசா ரோசா ரோசா
ரோ ரோ ரோ ரோ ரோ ரோ

ஓன் கொசுவத்துல நான் மயங்குறேன்டி
ஒரு கொசு வாட்டம் கண்ணு முழிக்குறன்டி
ஓன் கொசுவத்துல நான் மயங்குறேன்டி
ஒரு கொசு வாட்டம் கண்ணு முழிக்குறன்டி

என் ஆசை மதுவே நீதான்
ஒன்ன பாத்தா பிறகு நான்தான்
அடி ஆனேன் பாரு தேன்தான்
நீ விலகி போனா வீண்தான்

தவியா தவிச்சேன்
தனியா சிரிச்சேன்

நெனப்பால வானத்துக்கு கெளம்புறேன் நான்
டி டி டி டி டி



Credits
Writer(s): Nivas K. Prasanna, A. Mohanrajan
Lyrics powered by www.musixmatch.com

Link