Darisanam Kidaikatha (Alaigal Oyvatillai / Soundtrack Version)

தரிசனம் கிடைக்காதா?
என் மேல் கரிசனம் கிடையாதா?
தேவி உன் தரிசனம் கிடைக்காதா?
என் மேல் கரிசனம் கிடையாதா?
தேவி உன் தரிசனம் கிடைக்காதா?

பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில் இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
விழிகளில் வழிகிற துளிகளில் இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்

தேவி உன் தரிசனம் கிடைக்காதா?
என் மேல் கரிசனம் கிடையாதா?
என் மேல் கரிசனம் கிடையாதா?
கரிசனம் கிடையாதா?
தேவி



Credits
Writer(s): Ilaiya Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link