Muttathey Muttathey

இதழ் ஏங்குது நோகுது
முத்தமிட வாடா நீ
விரல் தேடுது மீறுது
யுத்தமிட வாடா நீ

முட்டாதே என்ன முட்டாதே
முட்டாதே என்ன முட்டாதே

கண்ணோட கண்ண
கட்டி இழுக்காத
நெஞ்சோட நெஞ்சை
ஒட்டி ஓரசாத
முன்னாடி நின்னு
என்ன மயக்காத
முட்டாதே...

என்னோடு திமிர
தட்டி அடக்காத
உள்ளாற உசுர
தச்சு கிழிக்காத
அம்மாடி நீயும்
திட்டி மொறைக்காத
முட்டாதே...

முட்டாதே என்ன முட்டாதே
முட்டாதே என்ன முட்டாதே
முட்டாதே நீ...

முட்டாதே...
கண்ணோரமா மின்னும்
கள்ளப்பார்வை என்ன
காலோட கொலுசா மனசு
மாட்டிட்டு துடிக்குதடி

உதட்டோரமா சிந்தும்
ஒத்த சிரிப்ப பார்த்தா
ஊறாத காதல் தேனா
ஊறி போகுதடி

ஹேய் கொஞ்சி கொஞ்சி உன்ன
திட்டி தீக்க போறேன்
கொத்தி கொத்தி பேசி உன்ன
காதல் செய்ய போறேன்

பதில் கேட்க்கும்
உன் பார்வை
புதிர் தீர்க்கும் என் சேவை
சிரிக்கிறேன் மொறைக்குறேன்
சிக்கி போய் செதரினேனே

முட்டாதே என்ன முட்டாதே
முட்டாதே என்ன முட்டாதே

கண்ணோட கண்ண
கட்டி இழுக்காத
நெஞ்சோட நெஞ்சை
ஒட்டி ஓரசாத
முன்னாடி நின்னு
என்ன மயக்காத
முட்டாதே...

என்னோடு திமிர
தட்டி அடக்காத
உள்ளார உசுர
தச்சு கிழிக்காத
அம்மாடி நீயும்
திட்டி மொறைக்காத
முட்டாதே...

முட்டாதே என்ன முட்டாதே
முட்டாதே என்ன முட்டாதே
முட்டாதே நீ...

முட்டாதே...



Credits
Writer(s): Shabir, Kiran Varthan
Lyrics powered by www.musixmatch.com

Link