Saalakaara

சாலக்காரா கண்கட்டி வித்த காட்டும்
சாலக்காரா காத்ததான் காசா மாத்தும்
சாலக்காரா மேகத்த ஜூசா மாத்தும்
சாலக்காரா சாலக்காரா

ஆட்ட எல்லாம் மாசுல
மாட்ட மாட்டான் லேசுல
ஓட்டம் பாரு chase'ல
புலிமாறி உருமாறி

சாலக்காரா வானத்தில் சைக்கிள் விடுவான்
சாலக்காரா மலை முழுங்கி
ஏப்பம் விடுவான்
சாலக்காரா உன் டவுசர உனக்கே விப்பான்
சாலக்காரா

மச்சான் மாய கண்ணாடி
நிப்பான்டி ஒன் முன்னாடி
காணா போவும் பின்னாடி
ஃபக்கீரு கில்லாடி

கூட்டான் சேப்பான் கூத்தாடி
காட்டுவண்டி காத்தாடி
ஏச்சி போவான் ஆத்தாடி
ஃபக்கீரு கில்லாடி

பச்சை இலை கசக்குவான்
கீச்சு கிளி பொறக்கும்
ரெக்கை ரெண்டு கிறுக்குவான்
பச்சை கிளி பறக்கும்
செக்க செவ மூக்கு வச்சு
உன் purse'a தொறக்கும்
தொறக்கும் தொறக்கும் தொறக்கும்

டக்கரு ஆளு ஃபக்கீரு
சிக்குனா நீதான் joker'u(சிக்குனா நீதான் joker'u)

கிலி கிலி ஜீ பூம் பா
நாங்க சாமியாரா வருவோம்டா
இந்த சாலை பாத்து நடுங்குமடா
இப்ப யாரும் இல்ல தடங்கல்டா

வெட்டி வெட்டி வெட்டியாக
எங்க வித்த இல்ல கண்ணு நாங்க தூளுபா
உங்க pocketகுள்ள login
பண்ணி எல்லா data clean up பா
Phone'um மொத்தம் எல்லாம் சொத்தும்
துரு துரு நாங்க take up பா, wake up பா
இங்க பார் காசு பணம் எங்கப்பா

எங்க ஆசை காசு நல்ல கணக்கு
மனிதனா money இல்ல எனக்கு
கடைசி கொக்குதான் உனக்கு
சுருட்டு சுருட்டு
ஆண்டவன்தான் துணைக்கு
அமுக்கு அமுக்கு அமுக்கு

ஆட்ட எல்லாம் மாசுல
மாட்ட மாட்டான் லேசுல
ஓட்டம் பாரு chase'ல
புலிமாறி உருமாறி

Grab it! rob it! run
Just dont care
Just dont care
Just dont care
Just dont care

சாலக்காரா... சாலக்காரா...
சாலக்காரா... சாலக்காரா...

ஃபக்கீரு ஃபக்கீரு
ஃபக்கீரு ஃபக்கீரு
ஃபக்கீரு ஃபக்கீரு
ஃபக்கீரு ஃபக்கீரு



Credits
Writer(s): Amit Trivedi, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link