Mayilaanjiye

ஆத்தி யாரடி
ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா ஆசை வெச்சி
மொத்தமாக தூக்கி போரடி

சாஞ்சி பாரடி
சாஞ்சே போனேன்டி
கன்னத்தோட கன்னம் வச்சி
கிச்சு கிச்சு மூட்டி போரடி

நீ சொன்ன வார்த்த
நான் சேர்த்து வெச்சேன்
என் மூச்சு காத்தா
நான் மாத்தி வெச்சேன்
எஞ் சிறு மைலாஞ்ஜியே
மயங்கிடு நெஞ்சுக்குள்ள
எஞ் சிறு கள்ளலியே
தவிக்குது உள்ளுக்குள்ள
எனக்கென நீ இருந்தா
ஒருத்தரும் தேவை இல்ல
மடியில தூங்க செஞ்சா
சாகவும் பயமே இல்ல

ஆத்தி யாரடி
ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா ஆசை வெச்சி
மொத்தமாக தூக்கி போரடி

உள்ளங்கைக்குள்ள முகம் வச்சி
ஒட்டி கொள்ள
காலம் பூரா நீ வேணும்
உன்ன பாக்காத ஒத்த நொடி
நெஞ்சுக்குள்ள
ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்
நீயில்லா நாளென
நெனைச்சி நான் பாக்கல
கைகள் கோக்கனும் தெனம்
மூச்சத மொத மொற
விரலுல பாக்குறேன்
கூசுதா நடுங்குதா
மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து
இதமா நெஞ்சோடு வைப்பேனே
கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன்
உசுரே என் தாரம் வா நீ தானே
எஞ் சிறு மைலாஞ்ஜியே
மயங்கிடு நெஞ்சுக்குள்ள
எஞ் சிறு கள்ளலியே
தவிக்குது உள்ளுக்குள்ளே
எனக்கென நீ இருந்தா
ஒருத்தரும் தேவை இல்ல
மடியில தூங்க செஞ்சா
சாகவும் பயமே இல்ல

ஆத்தி யாரடி
ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா ஆசை வெச்சி
மொத்தமாக தூக்கி போரடி
கொத்து கொத்தா
ஆசை வெச்சி மொத்தமாக
தூக்கி போரடி



Credits
Writer(s): Dhamayanthi Dhamayanthi, Raja Sudarsan Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link