Kadhali Kadhali

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
நாள்தோறும் வீசும், பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும் (ஓஹோ)
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொல்லும் (ஓஹோ)

தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்று மாறுமோ? ஓ
(ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ)

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஓயாத தாபம் உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம் (ஓஹோ)
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம் (ஓஹோ)

நடந்தவை எல்லாம், கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டு போகுமா? ஓ
(ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ)

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்



Credits
Writer(s): Vaali, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link