Kadhal Psycho (From "Saaho")

முதல் சிரிப்பில் இதயத்தை எடுத்த
அடுத்த முறை உறக்கத்தை கெடுத்த
தெளிய வச்சு மயக்கத்தை கொடுத்த
பெண்ணே உன்மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ

நீ சுத்த விட்ட loop'ல் நானும் திரிஞ்சேன்
நான் கெஞ்சி கெஞ்சி அஞ்சு கிலோ கொறைஞ்சேன்
உன் Tinder profile பாத்து கொஞ்சம் எரிஞ்சேன்
இதயத்தில் எனக்கிடம் இருக்கோ இருக்கோ

நீ என்ன கேக்காத
Possessive ஆகாத
அழகிய ஆண்கள் என்ன கொஞ்சி பேச
அங்க கொஞ்சம் நெஞ்சம் broke'oh

இங்க பாரு காதல் psycho
இங்க பாரு காதல் psycho
நான் அடக்கம் உருக்கத்தின் dictionary
பாத்ததுமே வணங்குற மாதிரி
நான் அடக்கம் உருக்கத்தின் dictionary
பாத்ததுமே வணங்குற மாதிரி
உன் சந்தேகத்த நீ எரி
நான் almost சீதைதான்

ஓ கண்ணே கண்ணே பார்
நான்தான் உன் சௌக்கிதார்
உன் மனசுக்கு காவல் உடம்புக்கு காதல்
ரெண்டும் தரும் தேகம் देखो

இங்க பாரு காதல் psycho
இங்க பாரு காதல் psycho
இங்க பாரு காதல் psycho



Credits
Writer(s): Reegdeb Das, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link