What a Karavaad (From "Velai Illa Pattadhaari")

What a கருவாட் what a கருவாட்
What a கருவாடு what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாடு

ஏ சுட்ட வட போச்சுடா what a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா what a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா what a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா what a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா
What a க் what a க what a கர் what a கர்

What a கருவாட் what a கருவாட்
What a கருவாடு what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாடு what a கருவாட்

போதும்பா off பண்ணிடலாமா
தோ இப்ப எப்டி off பண்றேன் பாரேன்

Brother calm down சரி ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னேன்களே
அதையாவது சொல்லுங்க கேப்போம்

My கருத்து what is I am saying

ஏ காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா
புரியாது
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க
மாறாது
Love'வு கெடக்கா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
Love'வு போச்சா விட்டுடுடா
ஏ luck'கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க
Luck'கு போச்சா தள்ளிக்கடா
ஓ பெருமாளே...
ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா
வழி தேடி சுத்துறேனே நானே
உன் பார்வை என் மேலே அட திரும்பவே திரும்பல

What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்

ஆ சுட்ட வட வட வட வட வட
சுட்ட வட வட வட வட வட
ஏ சுட்ட வட போச்சுடா what a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா what a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா what a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா what a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா



Credits
Writer(s): Anirudh Ravichander, Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link