Area Gaana (Enga Veetu Kuthuvilakkey) - From "Meyaadha Maan"

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உன்னை தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உன்னை தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்

Handbag'நா இருந்திருந்தேனா
Aha
உன் தோள்லயே தொங்கின்னு இருந்திருப்பேன்
Oho
எங்க வீட்டு குத்துவிளக்கே
Massu'னேன்
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து

Handbag'நா இருந்திருந்தேனா
(Hey Handbag'நா இருந்திருந்தேனா)
உன் தோள்லயே தொங்கின்னு இருந்திருப்பேன்
(உன் தோள்லயே தொங்கின்னு இருந்திருப்பேன்)
Hey Handbag'நா இருந்திருந்தேனா
(Hey Handbag'நா இருந்திருந்தேனா)
உன் தோள்லயே தொங்கின்னு இருந்திருப்பேன்
(உன் தோள்லயே தொங்கின்னு இருந்திருப்பேன்)

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உன்னை தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உன்னை தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்

கம்மலா நான் இருந்திருந்தேனா
அய்யயோ
உன் காதோடவே உரசின்னு இருந்திருப்பேன்
Shock'a சொன்ன
எங்க வீட்டு குத்துவிளக்கே
Aaaah
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து

Hey கம்மலா நா இருந்தா
(Hey கம்மலா நா இருந்தா)
உன் காதோரம் ஒரசி இருப்பேன்
(உன் காதோரம் ஒரசி இருப்பேன்)
Hey கம்மலா நா இருந்தா
(Hey கம்மலா நா இருந்தா)
உன் காதோரம் ஒரசி இருப்பேன்
(உன் காதோரம் ஒரசி இருப்பேன்)

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து

கர்ச்சீப்பா நா இருந்தா
(கர்ச்சீப்பா நா இருந்தா)
உன் கைக்குள்ளே இருந்திருப்பேன்
(உன் கைக்குள்ளே இருந்திருப்பேன்)
Heels'a நான் இருந்தா
உன்னை Height'a தூக்கி காட்டிருப்பேன்
(அண்ணா, Mass'னா நீ)

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து

Teddy bear'a நான் இருந்திருந்தேனா
Aha
உன்ன கட்டி புடிச்சின்னே தூங்கினு இருந்திருப்பேன்
Oho
எங்க வீட்டு குத்துவிளக்கே
Massu'னா
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து

Teddy bear'a நான் இருந்திருந்தேனா
(Teddy bear'a நான் இருந்திருந்தேனா)
உன்ன கட்டி புடிச்சின்னே தூங்கினு இருந்திருப்பேன்
(உன்ன கட்டி புடிச்சின்னே தூங்கினு இருந்திருப்பேன்)
Hey Teddy bear'a நான் இருந்திருந்தேனா
(Hey Teddy bear'a நான் இருந்திருந்தேனா)
உன்ன கட்டி புடிச்சின்னே தூங்கினு இருந்திருப்பேன்
(உன்ன கட்டி புடிச்சின்னே தூங்கினு இருந்திருப்பேன்)

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்கையே கெத்து



Credits
Writer(s): Santhosh Narayanan, Rathna Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link