Sogam Podhum - Studio

சோகம் போதும் நிப்பாட்டிடு
சொர்க்கம் போக ticket எடு
Cool'ah வாழத் திட்டமிடு
குத்தாட்டம் போட நிப்பாட்டிடு

Teaser இல்லா trailer இல்லா
Movie பேரு வாழ்க்கைடா
அடுத்த scene தெரியவேணாம்
தெரிஞ்சா வாழ்வே bore டா

Live the moment
Live the moment
Live the moment
Live the moment now
Live the moment (ஒ-ஓ-ஒ-ஒ)
Live the moment (ஒ-ஓ-ஒ-ஓ)
Live the moment (ஒ-ஓ-ஒ-ஒ)
Live the moment now

ஓடும் ரத்தத்தில் மின்சாரம் செஞ்சுகிட்டா
மண்ணில் மின்வெட்டே இல்லையடா
காதல் முத்தத்தில் மின்சாரம் செஞ்சுகிட்டா
நெஞ்சில் மின்வெட்டே இல்லையடா

Cigarettum வேணாம்
சரக்கெல்லாம் வேணாம்
Warning'u போட்டே கொல்வாங்கடா
நீ தான் உன் hero
நீ தான் உன் villain
உன் வாழ்வே நீயே கொண்டாடுடா

Makeup வேணாம் வேஷம் வேணாம்
உண்மையா நீ வாழுடா
Pack up ஆகும் நாளை எண்ணி
வாழும் வாழ்வே bore டா

Live the moment

Live the moment
Live the moment

நேத்து கண்ணீரை இன்னைக்கு சிந்தாதடா
இந்த நிமிஷத்தில் நீ வாழுடா
நாளை ரூபாய இன்னைக்கு எண்ணாதடா
இந்த நொடியோடு விளையாடுடா

T20 கூடப் பழசாகிப் போச்சு
T10 உன் வாழ்க்கை run தேடு
Miss பண்ண ball'u
Kiss பண்ணும் stump'u
Bold ஆகாம bold'ah நீ ஆடு

காசு இல்லா, score'u இல்லா
ஆட்டம் பேரு வாழ்க்கைடா
அடுத்த over தெரியவேணாம்
தெரிஞ்சா வாழ்வே bore டா

Live the moment
Live the moment
Live the moment
Live the moment now
Live the moment (ஒ-ஓ-ஒ-ஒ)
Live the moment (ஒ-ஓ-ஒ-ஓ)
Live the moment (ஒ-ஓ-ஒ-ஒ)
Live the moment now



Credits
Writer(s): Madhan Karky, S.s Thaman
Lyrics powered by www.musixmatch.com

Link